
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு: 200 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு கூடுதல் மகளிர் கோர்ட்டில் இருந்து மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
10 Jan 2026 2:58 AM IST
கோவையில் பச்சிளம் பெண் குழந்தை உயிரிழப்பு - காரணம் என்ன.?
இருமல் வந்ததால் குழந்தை எவ்வித உடல் அசைவும் இல்லாமல் இருந்தது.
9 Jan 2026 8:32 AM IST
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து 3 மாவட்ட கலெக்டர்களுடன் நாளை ஆலோசனை
கோவையில் 6½ லட்சம் பேர் நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
7 Jan 2026 10:32 PM IST
கோவையில் போதை ஸ்டாம்புகள் விற்ற 5 பேர் கைது
கோவையில் சில வாலிபர்கள், பெங்களூரில் இருந்து கடத்தி வந்து கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை ஸ்டாம்புகளை விற்று வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
7 Jan 2026 8:59 AM IST
அரசு பஸ்சில் மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது
மாணவி தரப்பில் அளித்த புகாரின்பேரில் வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார்.
6 Jan 2026 2:34 AM IST
கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு 23வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
கோவை கலெக்டர் அலுவகத்திற்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது
30 Dec 2025 2:41 PM IST
கோவையில் சர்வதேச ஆக்கி மைதானம்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
கோவையில் சர்வதேச ஆக்கி மைதானத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
30 Dec 2025 11:13 AM IST
வள்ளி கும்மி நடனம் ஆடிய நயினார் நாகேந்திரன், அண்ணாமலை
கோவையில் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆகியோர் வள்ளி கும்மி நடனம் ஆடினர்.
30 Dec 2025 6:53 AM IST
“நானும் அண்ணாமலையும் இன்னும் ஒரு ஆட்டம் ஆடப்போகிறோம்...” - நயினார் நாகேந்திரன்
பெயரில் தான் 'விடியல்'.. ஆனால், மக்களின் வாழ்க்கையிலோ இன்னும் இருட்டு தான் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
29 Dec 2025 10:57 PM IST
கோவையில் சர்வதேச ஆக்கி மைதானம்: உதயநிதி ஸ்டாலின் நாளை மறுநாள் திறந்து வைக்கிறார்
ஆக்கி போட்டிகள் நடத்த வசதியாக 6 மின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
28 Dec 2025 10:49 AM IST
கோவை ஆத்துப்பாலம்-உக்கடம் சந்திப்பு மேம்பாலத்திற்கு சி. சுப்பிரமணியம் பெயர்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோவை ஆத்துப்பாலம்-உக்கடம் சந்திப்பு மேம்பாலத்திற்கு சி. சுப்பிரமணியம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார்.
28 Dec 2025 9:33 AM IST
செல்போன் பேசியதை கண்டித்த தந்தை.. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு
இந்த சம்பவம் தொடர்பாக கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 Dec 2025 2:58 AM IST




