செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு

தொடர் மழை எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,300 கன அடியாக அதிகரித்துள்ளது.
3 Nov 2022 4:59 PM GMT