
தூத்துக்குடி: தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை- விண்ணப்பிக்க ஜூன் 13 கடைசி நாள்
தொழிற்பயிற்சி நிலையங்களில் தகுதியுள்ள மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசின் தமிழ்ப்புதல்வன் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
29 May 2025 12:21 PM
தரமணி: இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 4 வரை நீட்டிப்பு
தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்பில் சேர்வதற்கு ஜூன் 4 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
28 May 2025 11:36 AM
தரமணி: இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க மே 28 கடைசி நாள்
தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்பில் சேர்வதற்கு மே 28 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
14 May 2025 7:37 AM
என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு 2.35 லட்சம் பேர் விண்ணப்பம்: 6-ந் தேதி கடைசி நாள்
வருகிற 12-ந்தேதியன்று ரேண்டம் எண் வெளியிடப்பட்டு, 13-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளன.
3 Jun 2024 5:28 PM
சம்பா நெற்பயிருக்கு காப்பீட்டுத் திட்டம் அறிவிப்பு
சம்பா நெற்பயிருக்கு காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டு ஏக்கருக்கு ரூ.542 பிரீமிய தொகையை விவசாயிகள் செலுத்த வருகிற நவம்பர் 15-ந் தேதி கடைசி நாளாகும்.
26 Sept 2023 8:26 PM