சல்மான் கான் படப்பிடிப்பு தளத்தில் அத்துமீறி நுழைந்த நபரால் பரபரப்பு
மும்பையில் சல்மான்கான் ஷூட்டிங் தளத்தில், ஒருவர் சட்டவிரோதமாக நுழைய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
5 Dec 2024 7:58 AM ISTசல்மான்கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தின் பாடலாசிரியருக்கு கொலை மிரட்டல்
சல்மான்கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தின் பாடலில் 'லாரன்ஸ் பிஷ்னோய்' தொடர்பான வரிகள் இடம்பெற்றுள்ளதால் பாடலாசிரியருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது.
10 Nov 2024 2:55 PM ISTலாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் குறித்த தகவலுக்கு ரூ.10 லட்சம்: என்.ஐ.ஏ. அறிவிப்பு
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாகவும் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் தேடப்பட்டு வருகிறார்.
25 Oct 2024 11:08 AM ISTலாரன்ஸ் பிஷ்னோயை சுட்டுக் கொல்பவருக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்த கர்னி சேனா
சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயை சுட்டுக் கொல்பவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக கர்னி சேனா அறிவித்துள்ளது.
22 Oct 2024 1:08 PM ISTபாபா சித்திக் படுகொலை.. பிரபல தாதா கும்பல் பொறுப்பேற்பு
பாபா சித்திக்கை கொல்வதற்காக அவரது அன்றாட நடவடிக்கைகளை கொலையாளிகள் பல மாதங்களாக கண்காணித்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
13 Oct 2024 4:14 PM ISTசஞ்சய் ராவத், சல்மான் கானுக்கு லாரன்ஸ் கும்பல் கொலை மிரட்டல்; ஒருவர் கைது
பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவை போல் கொல்வோம் என சிவசேனாவின் (உத்தவ் அணி) எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மிரட்டல் விடுத்து உள்ளது.
1 April 2023 12:12 PM ISTசித்து மூசே வாலா கொலை வழக்கு: லாரன்ஸ் பிஷ்னோய் இன்று கோர்ட்டில் ஆஜர் - பலத்த பாதுகாப்பு
சித்து மூசே வாலா கொலை வழக்கில் கைதாகியுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
28 Jun 2022 7:00 AM IST