
மக்களவை தேர்தலுக்கு தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்த ஐக்கிய ஜனதாதளம்
ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய தலைவராக சமீபத்தில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3 Jan 2024 5:22 PM IST
நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி - மாயாவதி அறிவிப்பு
எங்களுடைய அனுபவத்தில் கூட்டணிகள் ஒருபோதும் எங்களுக்கு பலன் அளித்ததில்லை என மாயாவதி கூறியுள்ளார்.
15 Jan 2024 8:45 PM IST
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியா..? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சி இல்லையென்றால் சில கட்சிகளால் வெற்றி பெற முடியாது என்பதையே இதுபோன்ற வதந்திகள் காட்டுவதாக மாயாவதி கூறினார்.
19 Feb 2024 2:37 PM IST
5 மாநிலங்களில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி போட்டி - திருமாவளவன்
நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என தலைமை தேர்தல் கமிஷனில் மனு அளித்துள்ளதாக திருமாவளவன் தெரிவித்தார்.
21 Feb 2024 1:24 AM IST
இப்படி செய்வதுதான் சரியாக இருக்கும்..! தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் வைத்த முக்கிய கோரிக்கைகள்
பொதுமக்கள் அளிக்கும் வாக்கு நேரடியாக கட்டுப்பாட்டு எந்திரத்திற்கு போவதுதான் நம்பகத்தன்மையை உருவாக்கும் என தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
23 Feb 2024 5:58 PM IST
நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை.. பொதுமக்களிடம் ஆலோசனை கேட்கிறது பா.ஜ.க.
பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகள் அடங்கிய வீடியோவை ஒளிபரப்பும் பிரசார வேன்களை கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
26 Feb 2024 4:50 PM IST
திரிணாமுல் காங்கிரசுடன் கூட்டணிக்கான கதவுகள் இன்னும் திறந்தே உள்ளன: ஜெய்ராம் ரமேஷ்
மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.
3 March 2024 11:01 AM IST
பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும்.. வழக்கு தொடருவேன்: சீமான் பரபரப்பு பேட்டி
நாட்டின் தேசிய மலர் என கூறப்படும் தாமரை சின்னத்தை ஏன் ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கினீர்கள்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
3 March 2024 12:18 PM IST
ஆட்சிக்கு வந்தால் காலியாக உள்ள 30 லட்சம் அரசு பணியிடங்களை நிரப்புவோம்- ராகுல் காந்தி வாக்குறுதி
விவசாயிகள் விளைவிக்கும் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும் என ராகுல் காந்தி கூறினார்.
7 March 2024 4:41 PM IST
ராகுல்காந்தி வயநாட்டில் போட்டியிடுவதற்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்த டி.ராஜா
ராகுல் காந்தி தேசிய அந்தஸ்துள்ள தலைவர் அவர் ஆளும் பா.ஜனதாவுக்கு நேரடியாக சவால் விடக்கூடிய இடத்தில் இருந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று டி ராஜா தெரிவித்தார்.
9 March 2024 5:25 PM IST
பா.ஜ.க.வில் இருந்து காங்கிரசுக்கு தாவிய அரியானா எம்.பி.
அரசியல் மற்றும் சித்தாந்த ரீதியிலான கருத்துவேறுபாடுகள் காரணமாக பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்ததாக பிரிஜேந்திர சிங் தெரிவித்தார்.
10 March 2024 2:20 PM IST
தமிழகம், கேரளாவில் பா.ஜனதா கூட்டணிக்கு வெற்றி கிடைக்குமா...? புதிய கருத்து கணிப்பில் தகவல்
இதுவரை வந்துள்ள பெரும்பாலான கருத்துகணிப்புகள், மீண்டும் பிரதமராக மோடியே தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளன.
14 March 2024 3:56 PM IST