ஸ்ரீதேவி மகள் நாயகி 'லவ் டுடே' இந்தி ரீமேக் படத்தில் அமீர்கான் மகன்
தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமான லவ் டுடே படம் வசூல் சாதனை நிகழ்த்தி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது. காதல் ஜோடி செல்போனை...
26 May 2023 1:09 AM GMTஇந்தியில் 'ரீமேக்' ஆகிறது 'லவ் டுடே'
லவ் டுடே படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.
22 Feb 2023 2:42 AM GMTநான் கதாநாயகனாக நடித்து ஜெயிப்பது கஷ்டம் என்றனர் -'லவ் டுடே' நாயகன் பிரதீப்
நான் கதாநாயகனாக நடித்து ஜெயிப்பது கஷ்டம் என பலர் பேசினர் என்று படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் ‘லவ் டுடே’ நாயகன் பிரதீப் தெரிவித்தார்.
16 Feb 2023 2:32 AM GMT'லவ் டுடே' படம் இந்தி ரீமேக்கில் வருண் தவான்
‘லவ் டுடே' இந்தி ரீமேக்கில் பிரதீப் ரங்கநாதன் கதாபாத்திரத்தில் நடிக்க வருண் தவானிடன் படக்குழுவினர் பேசி வருகிறார்கள்.
3 Jan 2023 1:56 AM GMTலவ் டுடே இந்தியில் 'ரீமேக்'
'லவ் டுடே' படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய உள்ளனர். இந்தி பதிப்பில் கதாநாயகனாக நடிக்க வருண் தவான் பெயர் அடிபடுகிறது.
11 Dec 2022 3:06 AM GMTதனது பெயரில் இணையதளத்தில் போலி பதிவுகள் - 'லவ் டுடே' இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் விளக்கம்
தனது பெயரில் பரவி வரும் பல பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளதாக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் விளக்கமளித்துள்ளார்.
17 Nov 2022 12:48 PM GMTரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'லவ் டுடே' படத்தின் இயக்குநர்...!
‘லவ் டுடே' படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
12 Nov 2022 12:17 PM GMTலவ் டுடே : சினிமா விமர்சனம்
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாகவும் நடிக்கும் ”லவ் டுடே” படத்தின் சினிமா விமர்சனத்தை பார்ப்போம்..
8 Nov 2022 4:05 AM GMTபிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'லவ் டுடே' படத்தின் டிரைலர் வெளியானது..!
'கோமாளி' பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள 'லவ் டுடே' படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
6 Oct 2022 8:43 AM GMT"கோமாளி படத்தோட டைரக்டர் ஹீரோ ஆகிட்டாராம்" - வைரலாகும் 'லல் டுடே' படத்தின் புரோமோ வீடியோ
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் 'லவ் டுடே' படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
3 Oct 2022 4:40 PM GMT