வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு

மானிய விலையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் சிலிண்டர் பெறுபவர்களுக்கு 853 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
7 April 2025 5:04 PM IST
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்தால் மக்கள் பாதிப்பு; பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்தால் மக்கள் பாதிப்பு; பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
9 July 2022 11:44 PM IST