தாமிரபரணி ஆற்றில் தூய்மை பணிகள்; நெல்லை கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

தாமிரபரணி ஆற்றில் தூய்மை பணிகள்; நெல்லை கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

மாணவர்கள், தன்னார்வலர்களை இணைத்து ஏன் தூய்மை பணிகளை மேற்கொள்ளக்கூடாது என மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
31 Jan 2024 4:49 PM
விதிமீறல் கட்டிடங்களுக்கு ஒருபோதும் கருணை காட்டக்கூடாது - மதுரை ஐகோர்ட்டு கிளை

'விதிமீறல் கட்டிடங்களுக்கு ஒருபோதும் கருணை காட்டக்கூடாது' - மதுரை ஐகோர்ட்டு கிளை

விதிமீறல் கட்டிட பிரச்சினையை கடுமையான பாதிப்பாக கருத வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
31 Jan 2024 4:27 PM
பழனி கோவில் வழக்கு; மதுரை ஐகோர்ட்டு கிளையின் தீர்ப்பை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

பழனி கோவில் வழக்கு; மதுரை ஐகோர்ட்டு கிளையின் தீர்ப்பை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

மக்களிடம் பகைமை உணர்வை விதைக்கும் வகையிலான தீர்ப்பு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
31 Jan 2024 2:13 PM
பழனி கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் வர்த்தக பயன்பாட்டிற்கு அனுமதி இல்லை - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

பழனி கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் வர்த்தக பயன்பாட்டிற்கு அனுமதி இல்லை - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

இனிவரும் காலங்களில் பழனி கோவிலை சுற்றி எவ்வித ஆக்கிரமிப்புகளையும் அனுமதிக்க கூடாது என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
9 Jan 2024 4:23 PM
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு நியமனத்தை எதிர்த்த வழக்கு - மதுரை ஐகோர்ட்டு கிளை தள்ளுபடி

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு நியமனத்தை எதிர்த்த வழக்கு - மதுரை ஐகோர்ட்டு கிளை தள்ளுபடி

அரசின் நியமனத்தில் சந்தேகம் கொள்ளவோ, குறை கூறவோ எந்த முகாந்திரமும் இல்லை என மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
14 Dec 2023 12:30 AM
குழந்தைகள் மாயம் தொடர்பான புகார்கள்; பெற்றோரின் மரபணு மாதிரியை சேகரிக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

குழந்தைகள் மாயம் தொடர்பான புகார்கள்; பெற்றோரின் மரபணு மாதிரியை சேகரிக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

பெற்றோர்களின் மரபணு விபரங்களைச் சேகரித்து டேட்டா வங்கியில் பாதுகாக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
9 Dec 2023 1:16 PM
அரசு போக்குவரத்துக் கழக தற்காலிக பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

அரசு போக்குவரத்துக் கழக தற்காலிக பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

அரசு போக்குவரத்துக் கழகத்தில் குறைந்தபட்ச ஊதிய சட்டம் அமல்படுத்தப்படாமல் இருப்பதை ஏற்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.
18 Nov 2023 8:57 AM
முப்போகம் விளைந்த தமிழகத்தில் ஒருபோகம் விளைவிப்பதே கேள்விக்குறியாக உள்ளது - மதுரை ஐகோர்ட்டு கிளை வேதனை

'முப்போகம் விளைந்த தமிழகத்தில் ஒருபோகம் விளைவிப்பதே கேள்விக்குறியாக உள்ளது' - மதுரை ஐகோர்ட்டு கிளை வேதனை

அரசின் திட்டங்கள் விவசாயிகளை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
10 Nov 2023 3:14 PM
போலீஸ் தாக்கியதில் பொற்கொல்லர் உயிரிழந்ததாக வழக்கு; தமிழக அரசு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவு

போலீஸ் தாக்கியதில் பொற்கொல்லர் உயிரிழந்ததாக வழக்கு; தமிழக அரசு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவு

பொற்கொல்லர் சுப்பிரமணியன் உயிரிழப்புக்கு போலீசார் எந்த வகையிலும் காரணமாக முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
9 Nov 2023 2:53 PM
அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு: அலுவலர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு: அலுவலர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

சம்பந்தப்பட்ட பகுதியில் மதுரை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
1 Nov 2023 7:41 AM
அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியாக நிர்வாகம் நடத்தக் கூடாது - மதுரை ஐகோர்ட்டு கிளை

'அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியாக நிர்வாகம் நடத்தக் கூடாது' - மதுரை ஐகோர்ட்டு கிளை

அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு வழங்கும் நிதி சமூக நலனுக்கானது மட்டும்தான் என மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
27 Oct 2023 11:29 PM
தமிழில் பெயர் பலகை வைக்கக் கோரிய வழக்கு; அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு கிளை

தமிழில் பெயர் பலகை வைக்கக் கோரிய வழக்கு; அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு கிளை

தமிழில் பெயர் பலகை வைக்கக் கோரிய வழக்கில் அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
19 Oct 2023 4:27 PM