
மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளை அரசு நடத்த மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 Jan 2026 8:26 PM IST
திருப்பரங்குன்றம் சர்ச்சை பேச்சு: அமைச்சர் ரகுபதிக்கு எதிராக பாஜக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்
நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனின் தீர்ப்பை உறுதி செய்து திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
7 Jan 2026 1:32 PM IST
திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றலாம்; வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ள ஐகோர்ட்டு - எல்.முருகன்
மதுரை ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பானது, தமிழக அரசிற்கும் அறநிலையத்துறைக்கும் குட்டு வைக்கும் விதமாக அமைந்துள்ளது என மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
6 Jan 2026 1:25 PM IST
திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு: தி.மு.க. அரசிற்கு விழுந்த சம்மட்டியடி - நயினார் நாகேந்திரன்
ஐகோர்ட்டு மதுரைக் கிளை மீண்டும் ஒருமுறை நீதியை நிலைநாட்டியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
6 Jan 2026 12:42 PM IST
தீபம் ஏற்றக்கூடிய நாள் விரைவில் வரும்-நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு
எனக்கும் தீபத்திற்கும் என்ன பொருத்தம் என்று தெரியவில்லை என்று நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கூறினார்.
28 Dec 2025 7:01 PM IST
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
திருப்பரங்குன்றம் வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வில் நடந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நிறைவு பெற்றது.
18 Dec 2025 4:06 PM IST
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல; சமணர் காலத்து தூண் - கோவில் தரப்பு வாதம்
தீபம் ஏற்றுவது தொடர்பாக கோவில் நிர்வாகத்திற்கே முழு உரிமை உள்ளது என்று மதுரை ஐகோர்ட்டில் வாதிடப்பட்டது.
15 Dec 2025 1:53 PM IST
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை வழக்கு ஒத்திவைப்பு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வாதிட்டது.
12 Dec 2025 4:29 PM IST
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும்: தமிழக அரசு வாதம்
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
12 Dec 2025 11:33 AM IST
அரசு நிலத்தில் சிலுவையும், சிலையும் வேண்டாம் - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
நிலம் அரசுக்கு சொந்தமானது எனும்போது, அங்கு சிலுவையும் வேண்டாம், முருகன் சிலையும் வேண்டாம் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
12 Dec 2025 7:30 AM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: டிச.13ஆம் தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடத்த அனுமதி
மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் அல்ல, சர்வே கல் (நில அளவை கல்) என கனிமொழி எம்.பி. கூறினார். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன.
11 Dec 2025 6:03 PM IST
திருப்பரங்குன்றம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - 3 மணிக்கு உத்தரவு பிறப்பிப்பு
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றாததால் நீதிமன்ற அவமதிப்பு கோரி மதுரைஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
9 Dec 2025 2:20 PM IST




