மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பதவி - அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் தேர்வு

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பதவி - அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் தேர்வு

அறங்காவலர் குழு தலைவர் பதவி குறித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது.
24 Jan 2024 1:10 AM GMT
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் உள்பட 5 அறங்காவலர்கள் நியமனம்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் உள்பட 5 அறங்காவலர்கள் நியமனம்

அறங்காவலர்கள் 2 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2023 3:43 PM GMT
ஆவணி மூலத்திருவிழா: மதுரை மீனாட்சியம்மன் கோவில் நடை சாத்தப்பட்டது

ஆவணி மூலத்திருவிழா: மதுரை மீனாட்சியம்மன் கோவில் நடை சாத்தப்பட்டது

காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரைகோவில் நடை சாத்தப்பட்டது.
27 Aug 2023 4:29 AM GMT
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் டிரோன்: 2 பேரிடம் விசாரணை

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் டிரோன்: 2 பேரிடம் விசாரணை

பெங்களூருவை சேர்ந்த பெண் பொறியாளர்கள் இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
22 Jun 2023 9:45 AM GMT
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தரச்சான்று வழங்கியது இந்திய உணவு பாதுகாப்புத்துறை

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தரச்சான்று வழங்கியது இந்திய உணவு பாதுகாப்புத்துறை

அன்னதான உணவுகள் சுகாதாரமாகவும், தரத்துடன் வழங்கப்பட்டு வருவதால் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
27 Feb 2023 1:00 PM GMT
விபூதி விநாயகர்

விபூதி விநாயகர்

‘விபூதி’ என்றால் ‘மேலான செல்வம்’ எனப் பொருள். எனவே இந்த விநாயகருக்கு விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் பெருஞ்செல்வம் வந்து சேரும்.
16 Aug 2022 12:32 PM GMT