
மகா சிவராத்திரி விழா: இந்த நேரத்தில் சிவபெருமானை வழிபட மறக்காதீங்க..!
மகா சிவராத்திரியின் மூன்றாம் கால பூஜை என்பது, பார்வதி தேவி சிவபெருமானை வழிபட்ட காலமாகும்.
25 Feb 2025 5:23 PM IST
மகத்துவம் வாய்ந்த மகா சிவராத்திரி வழிபாடு
மகா சிவராத்திரி நாளில் சிந்தையில் அமைதியுடன் ஐந்தெழுத்து மந்திரமான 'சிவாய நம' என்ற மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும்.
25 Feb 2025 12:23 PM IST
நன்மை தரும் நான்கு கால பூஜை.. சிவராத்திரியின் சிறப்புகள்
சிவராத்தியன்று நடைபெறும் மூன்றாம் கால பூஜையை சக்தியின் வடிவாக அம்பாள் செய்வதாக ஐதீகம்.
24 Feb 2025 5:24 PM IST
மகா சிவராத்திரி 2025: வீட்டில் பூஜை செய்வது எப்படி?
இரவு முழுவதும் கண் விழித்து 4 காலமும் பூஜை செய்ய முடியாதவர்கள் குறைந்தபட்சம் லிங்கோற்பவ காலத்தில் மட்டுமாவது கண்விழித்து பூஜை செய்யவேண்டும்.
24 Feb 2025 4:56 PM IST
சிவராத்திரியில் இரவு முழுவதும் விழித்திருப்பது ஏன் தெரியுமா?
சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும்போது புலன்கள் கட்டுப்படுவதாக கூறப்படுகிறது.
23 Feb 2025 11:20 AM IST
ஈஷாவில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் மத்திய மந்திரி அமித்ஷா, டி.கே. சிவகுமார் பங்கேற்பு
கோவை ஈஷா யோக மையத்தில் மகாசிவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
22 Feb 2025 12:32 PM IST
ஈஷாவுக்கு பாத யாத்திரை வந்த சிவ பக்தர்கள்: 63 நாயன்மார்களுடன் ஆதியோகி தேர் பவனி
பாத யாத்திரையில் கலந்து கொண்ட அனைவரும் மஹாசிவராத்திரிக்காக 40 நாட்கள் சிவாங்கா விரதம் இருந்து வருகின்றனர்.
7 March 2024 12:49 PM IST
மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் வீட்டில் பூஜை செய்யும் முறைகள்
வீட்டில் பூஜை செய்பவர்கள் மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருநீறு அணிந்து கையில் உத்திராட்ச மாலையுடன் சிவபூஜையை தொடங்க வேண்டும்.
7 March 2024 12:35 PM IST
பாவங்களை போக்கும் மகா சிவராத்திரி வழிபாடு
மகா சிவராத்திரி அன்று உபவாசம் இருப்பது, பூஜை செய்வது, தூங்காது இருப்பது ஆகியவை முக்கியமானவை
7 March 2024 11:21 AM IST
ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் இலவசமாக பங்கேற்பது எப்படி?
நேரில் பதிவு செய்ய விரும்புவோர், நாளை மறுநாள் கோவை ஈஷா யோகா மையத்திற்கு வந்து பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
6 March 2024 5:35 PM IST
ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்கிறார்
மஹாசிவராத்திரி விழாவில் பின்னணி பாடகர் சங்கர் மஹாதேவன், தமிழ் நாட்டுப்புற பாடகர் மஹாலிங்கம் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
5 March 2024 1:28 PM IST
உலகின் மிகப் பிரம்மாண்ட மஹாசிவராத்திரி விழா: 8-ந் தேதி ஈஷாவில் கோலாகலம்
மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்களை இரவு முழுவதும் விழிப்பாக வைத்து கொள்வதற்காக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
4 March 2024 12:06 PM IST




