
தாதா சாகேப் பால்கே விருது: மலையாள திரைத்துறைக்கு நன்றி தெரிவித்த மோகன்லால்
நடிகர் மோகன்லாலுக்கு சினிமா துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது.
21 Sept 2025 6:10 PM IST
பிறந்தநாளையொட்டி நடிகர் மம்முட்டி பகிர்ந்த பதிவு
மம்முட்டி தனது புகைப்படத்தைப் பகிர்ந்து, “கடவுளுக்கும், அனைவருக்கும் அன்பும் நன்றியும்” எனக் கூறியுள்ளார்.
7 Sept 2025 5:52 PM IST
மலையாள திரையுலகினர் ஸ்டிரைக் அறிவிப்பு
ஜூன் 1ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கேரள திரைப்பட சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
7 Feb 2025 6:31 PM IST
மலையாள சினிமா மீது பெரிய மரியாதை இருக்கிறது - நடிகை திரிஷா
மலையாள படங்கள் பெரும்பாலானவை புத்திசாலித்தனமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் என்று நடிகை திரிஷா கூறியுள்ளார்.
7 Jan 2025 8:52 PM IST
மலையாள திரைத்துறையில் பாலியல் சர்ச்சை: மேக்கப் உதவியாளர் கைது
பாலியல் புகார் தொடர்பாக மேக்கப் உதவியாளர் சாருத் சந்திரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
5 Nov 2024 12:43 PM IST
கேரள சினிமாவை உலுக்கும் பாலியல் புகார்கள்: மலையாள நடிகர் அலன்சியர் மீது வழக்குப்பதிவு
மலையாள நடிகர் அலன்சியர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4 Sept 2024 11:22 AM IST
கேரள சினிமாவை உலுக்கும் பாலியல் புகார்கள்: மலையாள நடிகர் பாபுராஜ் மீது வழக்குப்பதிவு
துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் நடிகர் பாபுராஜ் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3 Sept 2024 2:36 PM IST
"நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை.. இங்கேயேதான் இருக்கிறேன்" - மவுனம் கலைத்த நடிகர் மோகன்லால்
ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து நடிகர் மோகன்லால் மவுனம் கலைத்துள்ளார்.
31 Aug 2024 3:10 PM IST
"எவனாவது தவறாக நடந்துகொள்ள முயற்சி பண்ணா..." - பாலியல் புகார்கள் குறித்த கேள்விக்கு நடிகர் விஷால் பதில்
தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் இல்லை என கூற முடியாது என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
29 Aug 2024 12:00 PM IST
கேரள திரையுலகில் நடிகைகளிடம் அத்துமீறும் முன்னணி நடிகர்கள் - வெளியான அதிர்ச்சி அறிக்கை
கேரள திரையுலகில் முன்னணியில் இருப்பவர்களே நடிகைகளிடம் அத்துமீறலில் ஈடுபடுவதாக அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
19 Aug 2024 6:19 PM IST
மலையாள நகைச்சுவை நடிகர் கொச்சு பிரேமன் மரணம்
மலையாள காமெடி நடிகர் கொச்சு பிரேமன் உடல்நலக்குறைவால் காலமானார்.
5 Dec 2022 1:08 PM IST




