
மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளையொட்டி மாணவிகள் பேரணி
மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளையொட்டி மாணவிகள் பேரணி நடந்தது.
16 July 2022 5:52 AM
மணலி மண்டலத்தில் குப்பையை தரம் பிரிக்கும் போட்டி; மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து குப்பையை தரம் பிரிக்கும் போட்டி தொடக்க விழா நிகழ்ச்சி மணலி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
10 July 2022 11:23 AM
மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் பள்ளியில் தேர்தல் திருவிழா: பள்ளி, வகுப்பு தலைவியை ஓட்டுபோட்டு தேர்வு செய்த மாணவிகள்
மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் பள்ளியில் நடந்த தேர்தல் திருவிழாவில் பள்ளி மற்றும் வகுப்பு தலைவியை மாணவிகள் ஓட்டுப்போட்டு தேர்வு செய்தனர். வாக்களித்தவர்களின் கை விரலில் ‘மை’ வைக்கப்பட்டது.
8 July 2022 7:18 AM
மணலி விரைவு சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து; சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..!
மணலி விரைவு சாலையில் கண்டெய்னர் லாரி மீது சிமெண்ட் கலவை லாரி மோதி கவிழ்ந்ததில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
31 May 2022 3:49 PM