
கும்பாபிஷேக ஏற்பாடு.. மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் யாகசாலை பணி தீவிரம்
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மே மாதம் 11-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.
27 April 2025 3:09 PM IST
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் திருப்பணிகள் நிறைவு.. கும்பாபிஷேக பணி தொடங்கியது
பகவதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக பூஜைகளுக்கான யாகசாலை கால் நாட்டு விழா இன்று நடந்தது.
18 April 2025 1:21 PM IST
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசித் திருவிழா: 11-ம் தேதி ஒடுக்கு பூஜை
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கொடை விழாவின் இறுதிநாளில் நடைபெறும் 'வலிய படுக்கை' என்னும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
6 March 2025 12:37 PM IST
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கொடை விழா மார்ச் 2-ந் தேதி தொடக்கம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா மார்ச் 2-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
21 Feb 2025 8:51 AM IST
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.14.72 லட்சம் உண்டியல் மூலம் வசூல்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.14.72 லட்சம் உண்டியல் மூலம் வசூலாகியுள்ளது.
11 March 2024 6:56 PM IST
மங்கள வாழ்வு தரும் மண்டைக்காடு பகவதி அம்மன்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதமிருந்து மாலை அணிந்து இருமுடி கட்டி செல்வதைப்போல, மண்டைக்காடு கோவிலுக்கு பெண்கள் விரதமிருந்து இருமுடி கட்டி செல்கின்றனர்.
8 March 2024 11:38 AM IST




