மாம்பழ விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை

மாம்பழ விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை

மாம்பழ விவசாயிகளுக்கு கட்டுபடியாகக்கூடிய கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
19 Jun 2025 9:54 PM IST
மா விவசாயிகளின் நலனை அரசு உறுதி செய்ய வேண்டும் - நயினார் நாகேந்திரன்

மா விவசாயிகளின் நலனை அரசு உறுதி செய்ய வேண்டும் - நயினார் நாகேந்திரன்

விளைவித்த பழங்களுக்கு விலையின்றி தவிக்கும் மா விவசாயிகளின் நலனை தி.மு.க. அரசு உறுதி செய்ய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
19 Jun 2025 4:40 PM IST
எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களை தினந்தோறும் குழப்பி வருகிறார் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களை தினந்தோறும் குழப்பி வருகிறார் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

”மா” விவசாயிகளுக்கு லாபம் கிடைத்திட அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
18 Jun 2025 7:26 PM IST
மா சாகுபடி விவசாயிகள் கோரிக்கைக்குத் தீர்வு கண்ட பிறகு ஆர்ப்பாட்டம் அறிவிப்பதா? - அமைச்சர் சக்கரபாணி

மா சாகுபடி விவசாயிகள் கோரிக்கைக்குத் தீர்வு கண்ட பிறகு ஆர்ப்பாட்டம் அறிவிப்பதா? - அமைச்சர் சக்கரபாணி

மத்திய அரசு என்றால் கொஞ்சல், மாநில அரசு என்றால் எரிச்சல் என பழனிசாமி இரட்டை வேடம் போடுகிறார் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
18 Jun 2025 6:17 PM IST
மாம்பழம் விளைவிக்கும் மருத்துவர்

மாம்பழம் விளைவிக்கும் மருத்துவர்

முதன்முறையாக தமிழகத்தில் ‘அல்போன்சா’ விளைச்சல் செய்தேன். இமாம்பஸ், செந்தூரம், பங்கனப்பள்ளி, ராஜபாளையம் சப்பட்டை, மல்லிகா, சேலம் குண்டு, நாட்டு வகைகளான மல்கோவா, கொட்டாச்சி, கல்லாமை எனப் பல ரக மாம்பழங்களை 30 ஏக்கர் பரப்பில் விளைவிக்கிறேன்.
30 Oct 2022 7:00 AM IST