உலகின் சோகமான யானை என்று அழைக்கப்படும் மாலி என்ற யானை உயிரிழப்பு

உலகின் சோகமான யானை என்று அழைக்கப்படும் 'மாலி' என்ற யானை உயிரிழப்பு

மாலியை மிகவும் நேசித்தவர்களிடமிருந்து அஞ்சலிகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
30 Nov 2023 12:37 PM GMT