மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட விவகாரம்: 7 -வது குற்றவாளி கைது

மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட விவகாரம்: 7 -வது குற்றவாளி கைது

பழங்குடி பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது தொடர்பாக ஏற்கனவே 6பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவரை மணிப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது.
25 July 2023 10:08 AM GMT