
'மஞ்சுமெல் பாய்ஸ்' படம் ஓ.டி.டி ரிலீஸ் எப்போது?
‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓ.டி.டி.யில் விரைவில் வெளியாகவுள்ளது.
8 April 2024 10:01 AM
சீயான் 63: ' மஞ்சும்மல் பாய்ஸ்' பட இயக்குநருடன் இணையும் விக்ரம்?
மலையாளத்தில் வெளியான ‘ மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றிப் பெற்றது. இதன் மூலம் பிரபலமான இயக்குநர் சிதம்பரம் அடுத்து சீயான் விக்ரம் உடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4 April 2024 10:04 AM
தமிழ்நாட்டு மக்கள் யாருமே கண்டிக்கவில்லையே என கேரள மக்கள் நினைக்கக்கூடாது; ஜெயமோகன் விமர்சனத்திற்கு பாக்யராஜ் வருத்தம்
மஞ்சுமெல் பாய்ஸ் குறித்து ஜெயமோகன் இவ்வாறு விமர்சனம் செய்தது மனதிற்கு மிகவும் வருத்தம் அளிப்பதாக கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
19 March 2024 10:39 AM
தமிழ்நாட்டில் மட்டும் 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் இத்தனை கோடி வசூலா ?
'மஞ்சுமெல் பாய்ஸ்' கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்து வருகிறது
17 March 2024 4:42 PM
ரூ.175 கோடி வசூலை கடந்த 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம்
கேரளாவை தாண்டி தமிழ்நாட்டிலும் பலத்த வரவேற்பை பெற்ற 'மஞ்சும்மல் பாய்ஸ்', வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
14 March 2024 11:48 AM
மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குநருக்கு எதிராக நடிகை பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு
2021-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான, இயக்குநர் சிதம்பரத்தின் ஜானேமன் என்ற படத்தில் பிராப்தி நடித்திருக்கிறார்.
10 March 2024 7:21 AM
கேரளாவை விட தமிழகத்தில் அதிக வசூல் சாதனை படைக்கும் மஞ்சுமெல் பாய்ஸ்
கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி இந்த படம் வெளியாகி உள்ளது.
4 March 2024 6:30 AM