
மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்த இளையராஜா
மனோஜ் பாரதிராஜாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என மோட்ச தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தார் இளையராஜா.
30 March 2025 8:48 PM IST
மகனை இழந்த பாரதிராஜாவுக்கு நேரில் ஆறுதல் கூறிய திருமாவளவன்
திருமாவளவன் இன்று பாரதிராஜா வீட்டிற்கு சென்று மனோஜின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
28 March 2025 8:51 PM IST
விடைபெற்றார் மனோஜ்: தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த மகள்கள்
பாரதிராஜாவின் மகனும், நடிகரும், இயக்குநருமான மனோஜ் பாரதி மாரடைப்பால் நேற்று காலமானார்.
26 March 2025 7:09 PM IST
நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
26 March 2025 1:35 PM IST
மனோஜ் திடீரென காலமான செய்தியை எளிதில் ஏற்றுக் கொள்ள இயலவில்லை: முத்தரசன்
இயக்குநர் பணியிலும் முன்னேறி வந்த மனோஜ் திடீரென காலமான செய்தியை எளிதில் ஏற்றுக் கொள்ள இயலவில்லை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
26 March 2025 11:22 AM IST
சாவுக்கு கண்ணில்லை... நடிகர் மனோஜ் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்
நடிகர் மனோஜ் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
26 March 2025 7:58 AM IST
இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் காலமானார்
நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
25 March 2025 8:34 PM IST
டைரக்டரான மனோஜ் நெகிழ்ச்சி...!
நடிகர் மனோஜ் ‘மார்கழி திங்கள்' படம் மூலம் டைக்டராகி உள்ளார்
16 Sept 2023 10:52 AM IST




