
உற்பத்தி துறையின் 'லீடராக' தமிழ்நாடு மாறி வருகிறது: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
இந்திய விண்வெளிதுறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
7 Oct 2025 11:29 AM IST
ரூ.300 கோடி முதலீட்டில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
ராணிப்பேட்டை சிப்காட்டில் ரூ.175 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள காற்று பிரித்தெடுப்பு ஆலையை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
4 Jun 2025 3:06 PM IST
உற்பத்தி துறையில் உலகளவில் சாதனை: தமிழக அரசு பெருமிதம்
இந்தியாவிலேயே ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
30 May 2025 2:13 PM IST
உற்பத்தி துறையில் மின்னும் பெண்மணிகள்!
தமிழ்நாட்டில் வேகமாக நடந்து வரும் தொழில் முன்னேற்றத்தில், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக உயர்ந்துவிடும் என்று நம்பலாம்.
23 Nov 2023 3:15 AM IST
இந்திய உற்பத்தி துறை அக்டோபரில் நிலையான வளர்ச்சி கண்டுள்ளது: ஆய்வில் தகவல்
இந்தியாவில் உற்பத்தி துறையின் பொருளாதார வளர்ச்சியானது, கடந்த அக்டோபர் மாதத்தில் தொடர்ந்து ஆரோக்கியமுடன் காணப்பட்டது.
1 Nov 2022 4:26 PM IST




