
தனது தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாக இயக்குனர் வெற்றிமாறன் திடீர் அறிவிப்பு
‘மனுஷி’ திரைப் படம் நீதிமன்றத்திற்கு சென்றது மற்றும் ‘பேட் கேர்ள்’ திரைப் படம் 3 முறை சென்சார் சென்ற நிகழ்வுகளை சுட்டிக் காட்டி இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளார்.
1 Sept 2025 2:31 PM IST
''மனுஷி'' பட வழக்கு - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
''மனுஷி'' படத்தில் சில காட்சிகளை நீக்குமாறு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
29 Aug 2025 2:06 PM IST
ஆட்சேபகரமான காட்சிகள் - ''மனுஷி'' படத்தை பார்க்க நீதிபதி முடிவு
நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள மனுஷி திரைப்படத்தை, இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார்.
19 Aug 2025 12:13 PM IST
வெற்றிமாறனின் "மனுசி" பட விவகாரம்... ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் - சென்சார் போர்டு
‘அறம்’ பட இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மனுசி’.
17 Jun 2025 1:15 PM IST
வெற்றிமாறனின் ''மனுஷி'' பட விவகாரம்...மறு ஆய்வு செய்வதாக சென்சார் போர்டு தகவல்
''அறம்'' பட இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மனுசி''.
11 Jun 2025 10:32 PM IST
வெற்றிமாறனின் "மனுஷி'' பட விவகாரம் - சென்சார் போர்டு பதிலளிக்க உத்தரவு
'மனுஷி' படத்திற்கு தணிக்கை சான்று வழங்க சென்சார் போர்டு மறுத்தது
4 Jun 2025 1:31 PM IST
'மனுசி' படத்தின் டிரைலரை வெளியிட்ட விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி ’மனுசி’ படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்.
17 April 2024 6:39 PM IST




