![சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது](https://media.dailythanthi.com/h-upload/2024/04/07/500x300_1615209-chennai-11.webp)
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கொடியேற்றத்தையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன் எழுந்தருளினார்.
7 April 2024 5:45 AM GMT![சங்கடம் தீர்க்கும் சமயபுரம் மாரியம்மன் சங்கடம் தீர்க்கும் சமயபுரம் மாரியம்மன்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/15/500x300_1611127-samayapuram.webp)
சங்கடம் தீர்க்கும் சமயபுரம் மாரியம்மன்
தங்களுக்கு நேரும் துயர் தீர சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டிக்கொள்ளும் பக்தர்கள், துயர் தீர்ந்ததும் கோவிலுக்கு வந்து மாவிளக்கு தீபம் ஏற்றி பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.
15 March 2024 10:39 AM GMT![மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா - இஸ்லாமியர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா - இஸ்லாமியர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/27/500x300_1588865-13.gif)
மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா - இஸ்லாமியர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா 30 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
27 Oct 2023 3:51 PM GMT![ராசிபுரத்தில் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா தொடக்கம் ராசிபுரத்தில் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா தொடக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/25/500x300_1585181-img-20231025-wa0001.webp)
ராசிபுரத்தில் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா தொடக்கம்
ராசிபுரத்தில் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா தொடங்கியது.
25 Oct 2023 7:00 PM GMT![மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா](https://media.dailythanthi.com/h-upload/2023/10/15/500x300_1567859-vasu-kovil-1.webp)
மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா
வாசுதேவநல்லூர் மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது.
15 Oct 2023 6:45 PM GMT![மாரியம்மன் கோவில் ஜன்னலை உடைத்து 6 பவுன் நகை-பணம் கொள்ளை மாரியம்மன் கோவில் ஜன்னலை உடைத்து 6 பவுன் நகை-பணம் கொள்ளை](https://media.dailythanthi.com/h-upload/2023/09/05/500x300_1489181-img20230905072503.webp)
மாரியம்மன் கோவில் ஜன்னலை உடைத்து 6 பவுன் நகை-பணம் கொள்ளை
கோட்டைப்பட்டினம் அருகே மாரியம்மன் கோவில் ஜன்னலை உடைத்து 6 பவுன் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 Sep 2023 6:42 PM GMT![கரட்டுமலை கருணை காத்த மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கரட்டுமலை கருணை காத்த மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்](https://media.dailythanthi.com/h-upload/2023/06/29/500x300_1362897-17.webp)
கரட்டுமலை கருணை காத்த மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கரட்டுமலை கருணை காத்த மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
29 Jun 2023 6:45 PM GMT![திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் பூத்தேர் ஊர்வலம் கோலாகலம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் பூத்தேர் ஊர்வலம் கோலாகலம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்](https://media.dailythanthi.com/h-upload/2023/02/17/500x300_1147111-state-01.webp)
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் பூத்தேர் ஊர்வலம் கோலாகலம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் பூத்தேர் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
17 Feb 2023 9:48 AM GMT![ஆவணி ஞாயிற்றுக்கிழமை: புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு தாழம்பூ அலங்காரம் ஆவணி ஞாயிற்றுக்கிழமை: புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு தாழம்பூ அலங்காரம்](https://media.dailythanthi.com/h-upload/2022/09/04/500x300_856679-punnai-nallur.webp)
ஆவணி ஞாயிற்றுக்கிழமை: புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு தாழம்பூ அலங்காரம்
3-வது ஆவணி ஞாயிற்றுக்கிழமையையொட்டி புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு தாழம்பூ அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
4 Sep 2022 2:17 PM GMT![ஆடி கடைசி வெள்ளியையொட்டி வேலூர் மகா மாரியம்மனுக்கு 25 ஆயிரம் வளையல் அலங்காரம் ஆடி கடைசி வெள்ளியையொட்டி வேலூர் மகா மாரியம்மனுக்கு 25 ஆயிரம் வளையல் அலங்காரம்](https://media.dailythanthi.com/h-upload/2022/08/12/500x300_820441-11957066.webp)
ஆடி கடைசி வெள்ளியையொட்டி வேலூர் மகா மாரியம்மனுக்கு 25 ஆயிரம் வளையல் அலங்காரம்
ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி வேலூர் மகா மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு 25 ஆயிரம் வளையல் அலங்காரம் செய்யப்பட்டது.
12 Aug 2022 5:38 PM GMT