திருமணத்திற்கு முன்பு மணமக்கள் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்
திருமணத்திற்கு பின்னர் குழந்தையின்மை, கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளால் இருவரது திருமண வாழ்க்கை குறுகிய காலத்தில் கசந்து விடுகிறது. இதைத் தவிர்க்க, திருமணத்திற்கு முன்னதாக மணமக்கள் இருவரும் உடல் - மனம் சார்ந்த மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லது.
20 Aug 2023 1:30 AM GMTதிருமணத்தை புனிதமாக்கும் 'மஞ்சள் பூசும் சடங்கு'
திருமணத்தின்போது மணமக்களின் மீது கண்திருஷ்டி ஏற்படும். இந்த எதிர்மறை ஆற்றலால் அவர்களுடைய வாழ்வில் தீமை ஏற்படாமல் தடுப்பதற்காக ‘ஹல்தி’ சடங்கை நடத்துகிறார்கள்.
11 Jun 2023 1:30 AM GMTகுழந்தை பிறந்த பிறகும் தம்பதிகளின் நெருக்கத்தை அதிகரிக்கலாம்
குழந்தையை கவனிப்பதிலேயே பெரும்பாலான நேரத்தை செலவிடுவதால், இருவருக்கும் தாம்பத்தியத்தில் ஈடுபாடு குறையக்கூடும். இதனால் கணவன்-மனைவிக்கு இடையேயான உணர்வுப்பூர்வமான புரிதல் குறைந்து, நாளடைவில் இடைவெளி ஏற்படலாம். இதை ஆரம்பத்திலேயே தவிர்க்க வேண்டும்.
23 April 2023 1:30 AM GMT