சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட விமானத்தில் திடீர் எந்திர கோளாறு

சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட விமானத்தில் திடீர் எந்திர கோளாறு

சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட விமானத்தில் திடீர் எந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் 5 மணி நேரம் தவித்தனர்.
7 Nov 2023 11:48 PM GMT
சென்னையில் இருந்து மலேசியா கிளம்பிய விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு..!

சென்னையில் இருந்து மலேசியா கிளம்பிய விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு..!

விமானியின் சாதுர்யத்தால் விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் உள்ளிட்ட 180 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
3 Nov 2023 1:25 AM GMT
எண்ணூரில் எந்திர கோளாறால் மின்சார ரெயில் நிறுத்தம்; பயணிகள் மறியல் போராட்டம்

எண்ணூரில் எந்திர கோளாறால் மின்சார ரெயில் நிறுத்தம்; பயணிகள் மறியல் போராட்டம்

எண்ணூரில் எந்திர கோளாறால் மின்சார ரெயில் நிறுத்தப்பட்டதால் சென்னை செல்லும் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். மேலும் பொன்னேரியில் பயணிகள் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.
27 July 2023 10:37 AM GMT
எண்ணூரில் எந்திர கோளாறால் மின்சார ரெயில் நிறுத்தம்

எண்ணூரில் எந்திர கோளாறால் மின்சார ரெயில் நிறுத்தம்

எண்ணூரில் எந்திர கோளாறால் மின்சார ரெயில் நிறுத்தப்பட்டதால் சென்னைக்கு வந்த கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
27 July 2023 6:47 AM GMT
சென்னை விமான நிலையத்தில் டெல்லி விமானம்  திடீர் எந்திர கோளாறு -  174 பயணிகள் உயிர் தப்பினர்

சென்னை விமான நிலையத்தில் டெல்லி விமானம் திடீர் எந்திர கோளாறு - 174 பயணிகள் உயிர் தப்பினர்

சென்னை விமான நிலையத்தில் டெல்லி விமானத்தில் திடீர் எந்திர கோளாறு ஏற்பட்டது.
26 July 2023 3:41 AM GMT
சென்னை: கத்தார் செல்லும் விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு

சென்னை: கத்தார் செல்லும் விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு

சென்னையில் இருந்து கத்தார் செல்லும் விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் பரபரப்பு நிலவியது.
23 April 2023 5:51 PM GMT
சென்னையில் இருந்து 139 பயணிகளுடன் தோகா புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு

சென்னையில் இருந்து 139 பயணிகளுடன் தோகா புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு

சென்னையில் இருந்து 139 பயணிகளுடன் தோகா புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
2 Dec 2022 3:20 AM GMT
சென்னை விமான நிலையத்தில் பெங்களூரு விமானத்தில் திடீா் எந்திர கோளாறு

சென்னை விமான நிலையத்தில் பெங்களூரு விமானத்தில் திடீா் எந்திர கோளாறு

சென்னை விமான நிலையத்தில் பெங்களூரு விமானத்தில் திடீா் எந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் சுமார் 2 மணிநேர தாமதத்துக்கு பிறகு அந்த விமானம் பெங்களூரு புறப்பட்டு சென்றது.
13 Nov 2022 6:53 AM GMT