
திருநெல்வேலியில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
10 Sept 2025 7:00 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஊட்டி பயணம்
மருத்துவமனை திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
5 April 2025 6:45 AM IST
சிவகங்கை: பெண் டாக்டரின் முகத்தை மூடி தாக்க முயற்சி.. இளைஞர் கைது
சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் பயிற்சி பெண் டாக்டரின் முகத்தை மூடி தாக்க முயற்சி நடந்தது.
26 March 2025 4:55 PM IST
திருவள்ளூரில் ரூ.451 கோடியில் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி - அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆவடி சா.மு. நாசர் திறந்து வைத்தனர்
திருவள்ளூரில் ரூ.451 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆவடி சா.மு. நாசர் திறந்து வைத்தனர்.
22 Oct 2022 9:55 AM IST




