
மேகதாது அணை விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு - தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் நன்றி
கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளும் தனித்தனி மனுக்களை தாக்கல் செய்திட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
13 Dec 2025 2:39 PM IST
மேகதாது அணை திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பி விட்டோம்: காவிரி மேலாண்மை ஆணையம்
காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணையை காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
6 Dec 2025 5:01 AM IST
மேகதாது பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் - தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
காவிரி மேலாண்மை ஆணையத்திடம் வலுவான வாதங்களை வைத்து மேகதாது பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
30 Nov 2025 6:56 PM IST
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டம்: மாநில அரசிடம்தான் குளறுபடி உள்ளது - எடப்பாடி பழனிசாமி
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
21 Nov 2025 4:07 PM IST
மேகதாது திட்ட பணியை தீவிரப்படுத்தும் கர்நாடகம்
மேகதாது திட்ட பணிகளை தீவிரப்படுத்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
18 Nov 2025 7:36 AM IST
மேகதாது அணையை கட்டும் எண்ணங்களை கர்நாடக அரசு கைவிட வேண்டும் - ஈ.ஆர்.ஈஸ்வரன்
தமிழக அரசு ஒரு அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி நம்முடைய எதிர்ப்பை வலுவாக பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
14 Nov 2025 9:42 AM IST
மேகதாது அணை விவகாரம்: சட்டப் போராட்டத்தில் பின்னடைவாக கருத இயலாது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
எக்காரணத்தைக் கொண்டும் கர்நாடகம் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதை ஏற்க இயலாது என வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
13 Nov 2025 5:55 PM IST
மேகதாது அணை: திட்ட அறிக்கை தயாரிக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி? - துரைமுருகன் விளக்கம்
தமிழ்நாடு அரசின் கருத்துக்களைக் கேட்காமல் எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டுள்ளதாக துரைமுருகன் தெரிவித்தார்.
13 Nov 2025 4:22 PM IST
மேகதாது அணை: தமிழக உரிமையை காப்பதில் தி.மு.க. அரசு தோல்வியடைந்துள்ளது - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்
சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வலிமையாக வாதிட்டிருக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
13 Nov 2025 3:48 PM IST
மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
13 Nov 2025 1:15 PM IST
மேகதாது அணை குறித்து உண்மைக்குப் புறம்பான கருத்துகள்: கர்நாடக முதல்-மந்திரிக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
மேகதாது அணை திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை என்ற கூற்று உண்மைக்கு புறம்பானது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
12 Nov 2025 11:36 PM IST
மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம்: தமிழக அரசுக்கு சித்தராமையா கோரிக்கை
மேகதாதுவில் அணை கட்டுவது அவசியம் என்று சித்தராமையா கூறினார்.
23 Aug 2025 8:56 AM IST




