தினத்தந்தி செய்தி எதிரொலி: காரவள்ளி செல்லும் அரசு டவுன் பஸ் நேரம் மாற்றம்!

'தினத்தந்தி' செய்தி எதிரொலி: காரவள்ளி செல்லும் அரசு டவுன் பஸ் நேரம் மாற்றம்!

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக காரவள்ளி செல்லும் அரசு டவுன் பஸ் நேரம் மாற்றப்பட்டதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
15 Jun 2023 12:15 AM IST