புலம்பெயர்ந்தவர்கள் சென்ற இரண்டு படகுகள் மூழ்கி விபத்து: 45 பேர் பலியான சோகம்
கிழக்கு ஆப்பிரிக்காவில் புலம்பெயர்ந்தவர்கள் சென்ற இரண்டு படகுகள் மூழ்கி விபத்தில் சிக்கி 45 பேர் பலியாகினர்.
1 Oct 2024 9:13 PM GMTபிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைய முயன்ற 8 பேர் கடலில் மூழ்கி பலி
பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 8 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
15 Sep 2024 9:45 AM GMTபிரான்சில் இருந்து இங்கிலாந்து நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி பலி
பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
23 April 2024 9:35 AM GMTஅல்பேனியாவில் புலம்பெயர்ந்தவர்களின் வாகனம் ஆற்றில் விழுந்தது.. 8 பேர் உயிரிழப்பு
அரபு நாடுகள் அல்லது ஆசியாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் சிறிய குழுவினர் அல்பேனியா பாதையை பயன்படுத்துகின்றனர்.
2 April 2024 7:38 AM GMTஆங்கிலேய கால்வாயில் புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 6 பேர் பலி
ஆங்கிலேய கால்வாயில் புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
12 Aug 2023 10:42 PM GMTஒவ்வொரு மாநிலத்திலும் 100 சட்டவிரோத புலம்பெயர்வோரை அடையாளம் கண்டு, நாடு கடத்துங்கள்: அமித்ஷா உத்தரவு
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள 100 சட்டவிரோத புலம்பெயர்வோரை அடையாளம் கண்டு, கைது செய்து, அவர்களை நாடு கடத்துங்கள் என உளவு துறை அதிகாரிகளுக்கு மத்திய மந்திரி அமித்ஷா உத்தரவிட்டு உள்ளார்.
14 Nov 2022 8:42 AM GMTஉலகம் முழுவதும் இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை முதல் முறையாக 10 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 10 கோடியாக அதிகரித்துள்ளது.
23 May 2022 1:20 PM GMT