
அமைச்சர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி
லேசான காய்ச்சல் காரணமாக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
6 Jun 2025 9:16 PM IST
நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் முதல் கட்ட திட்ட நிதியை பெற நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்
நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் முதல்கட்ட திட்ட நிதியை பெறவும், திட்ட அறிக்கை தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
1 April 2025 2:04 PM IST
ஆயாவா..? அவ்வையாரா..? சட்டசபையில் எழுந்த சர்ச்சை
ஐந்து அவ்வையாரில் எந்த அவ்வையாரை உறுப்பினர் குறிப்பிடுகிறார் என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
18 March 2025 11:50 AM IST
5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டே சாத்தனூர் அணை திறக்கப்பட்டது - அமைச்சர் தகவல்
சிலர் மனசாட்சியைத் துறந்துவிட்டு பொய்யான தகவல்களை பரப்புவதாக அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.
3 Dec 2024 12:58 PM IST
புதுக்கோட்டை விவசாயிகள் சங்கத்துக்கு தேசிய நீர் மேலாண்மை விருது - அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து
தேசிய நீர் மேலாண்மை விருது பெற்ற புதுக்கோட்டை விவசாயிகள் சங்கத்துக்கு அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து தெரிவித்தார்.
23 Oct 2024 6:48 PM IST
எடப்பாடி பழனிசாமி மீது அண்ணாமலை விமர்சனம்: தலைவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் - தமிழிசை
தலைவர்களுக்கு என்ன மரியாதை தர வேண்டுமோ.. அதை கொடுக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
26 Aug 2024 1:08 PM IST
கர்நாடகா அரசிடம் அமைச்சர் துரைமுருகன் கை நீட்டி பணம் வாங்கிவிட்டாரோ..? அண்ணாமலை சந்தேகம்
அணை அமைக்க கர்நாடகா முயற்சிப்பதற்கு மத்திய அரசின் மீது சந்தேகமாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
4 Aug 2024 5:27 AM IST
வெள்ள தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - அமைச்சர் துரைமுருகன் உத்தரவு
வடகிழக்கு பருவமழைக்கு முன்பு வெள்ள தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
30 July 2024 8:47 PM IST
டாஸ்மாக் சரக்கில் 'கிக்' இல்லை: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும் என்று துரைமுருகன் கூறினார்.
29 Jun 2024 6:51 PM IST
வெள்ள சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நீர்வளத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
10 Feb 2024 8:04 PM IST
கவர்னர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
பட்டியலின ஊராட்சி தலைவர் பதவியேற்பு விவகாரம் தொடர்பான கவர்னரின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் துரைமுருகன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
6 Oct 2023 10:46 AM IST
இரு மாநிலங்களும் நட்புறவுடன் நடந்துகொள்வது அவசியம் - அமைச்சர் துரைமுருகன்
இரு மாநிலங்களும் நட்புறவுடன் நடந்துகொள்வது அவசியம் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
29 Sept 2023 11:39 AM IST




