உலக சரித்திரத்தில் மு.க.ஸ்டாலின் இடத்தை பெண்களின் மனதில் யாரும் பிடிக்க முடியாது - அமைச்சர் எ.வ.வேலு

உலக சரித்திரத்தில் மு.க.ஸ்டாலின் இடத்தை பெண்களின் மனதில் யாரும் பிடிக்க முடியாது - அமைச்சர் எ.வ.வேலு

உலக சரித்திரத்தில் மு.க.ஸ்டாலின் இடத்தை பெண்களின் மனதில் யாரும் பிடிக்க முடியாது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
17 Sep 2023 11:15 PM GMT
இலங்கைக்கு படகு போக்குவரத்து தொடங்க வெளியுறவு அமைச்சகம் பச்சைக்கொடி - அமைச்சர் எ.வ.வேலு

இலங்கைக்கு படகு போக்குவரத்து தொடங்க வெளியுறவு அமைச்சகம் பச்சைக்கொடி - அமைச்சர் எ.வ.வேலு

இலங்கைக்கு தொடங்க உள்ள படகு சேவைக்கு வெளியுறவு அமைச்சகம் பச்சைக் கொடி காட்டியுள்ளதாக குஜராத்தில் நடைபெற்ற கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக்குழும கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
19 Aug 2023 8:47 PM GMT
இந்தியாவையே காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டிற்கு உள்ளது - அமைச்சர் எ.வ.வேலு

'இந்தியாவையே காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டிற்கு உள்ளது' - அமைச்சர் எ.வ.வேலு

இந்தியாவையே காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டிற்குத் தான் உள்ளது என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
6 Aug 2023 5:29 PM GMT
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கும் அளவிற்கு பாதுகாப்பு உள்ளது - அமைச்சர் எ.வ.வேலு

'தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கும் அளவிற்கு பாதுகாப்பு உள்ளது' - அமைச்சர் எ.வ.வேலு

வடமாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு இருப்பதால் தான், அவர்கள் தங்கள் குழந்தைகளை இங்கு படிக்க வைப்பதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
7 March 2023 4:06 PM GMT
சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு விபத்தில்லா சாலைகளை உருவாக்க வேண்டும் - அமைச்சர் எ.வ.வேலு

சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு விபத்தில்லா சாலைகளை உருவாக்க வேண்டும் - அமைச்சர் எ.வ.வேலு

சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு விபத்தில்லா சாலைகளை உருவாக்க வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.
27 Dec 2022 9:57 PM GMT
வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த நிலங்களை கையகப்படுத்துவது அவசியம் - அமைச்சர் எ.வ.வேலு

"வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த நிலங்களை கையகப்படுத்துவது அவசியம்" - அமைச்சர் எ.வ.வேலு

பேச்சுவார்த்தை நடத்திய பிறகே நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
30 Nov 2022 4:52 PM GMT
மழைநீர் தேங்குவதை தடுக்க உடனுக்குடன் நடவடிக்கை; அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆய்வு

மழைநீர் தேங்குவதை தடுக்க உடனுக்குடன் நடவடிக்கை; அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆய்வு

சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் அமைச்சர் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
14 Nov 2022 5:47 AM GMT
சென்னை-திருத்தணி-ரேணிகுண்டா சாலையில் 6 வழி ரெயில்வே மேம்பாலம்; அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

சென்னை-திருத்தணி-ரேணிகுண்டா சாலையில் 6 வழி ரெயில்வே மேம்பாலம்; அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

சென்னை-திருத்தணி-ரேணிகுண்டா சாலையில் இருவழி ரெயில்வே மேம்பாலத்துக்கு பதிலாக 6 வழி ரெயில்வே மேம்பாலமாக கட்டப்பட உள்ள பகுதியை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
8 Nov 2022 3:15 PM GMT
சமூகநீதியும், சமத்துவமும் வளர்வதற்காகத்தான் இலவசங்கள் வழங்கப்படுகிறது- அமைச்சர் எ.வ.வேலு

சமூகநீதியும், சமத்துவமும் வளர்வதற்காகத்தான் இலவசங்கள் வழங்கப்படுகிறது- அமைச்சர் எ.வ.வேலு

சமூகநீதியும், சமத்துவமும் வளர்வதற்காகத்தான் இலவசங்கள் வழங்கப்படுகின்றன என மாணவர்கள், உலமாக்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
6 Sep 2022 12:19 AM GMT
விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க சாலை விதிகள் முழுமையாக தெரிந்தால் மட்டுமே லைசென்ஸ்- அமைச்சர் எ.வ.வேலு

விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க சாலை விதிகள் முழுமையாக தெரிந்தால் மட்டுமே 'லைசென்ஸ்'- அமைச்சர் எ.வ.வேலு

‘‘விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க சாலை விதிகளை முழுமையாக தெரிந்தவர்களுக்கு மட்டுமே போக்குவரத்துத்துறை இனி ‘லைசென்ஸ்’ வழங்கவேண்டும்’’, என அமைச்சர் எ.வ.வேலு பரிந்துரைத்துள்ளார்.
23 Aug 2022 10:31 PM GMT
கள்ளக்குறிச்சி சம்பவம்: போராட்டத்தை காவல்துறை சிறப்பாக கையாண்டு உள்ளது - அமைச்சர்கள் பேட்டி

கள்ளக்குறிச்சி சம்பவம்: "போராட்டத்தை காவல்துறை சிறப்பாக கையாண்டு உள்ளது" - அமைச்சர்கள் பேட்டி

போராட்டத்தை காவல்துறை சிறப்பாக கையாண்டு உள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
18 July 2022 12:13 PM GMT
கீழடி அருங்காட்சியகத்தின் கட்டுமான பணிகள் விரைவில் நிறைவு பெறும் - அமைச்சர் எ.வ.வேலு தகவல்

கீழடி அருங்காட்சியகத்தின் கட்டுமான பணிகள் விரைவில் நிறைவு பெறும் - அமைச்சர் எ.வ.வேலு தகவல்

கீழடி அருங்காட்சியக கட்டுமானப் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
13 July 2022 6:21 PM GMT