
மரணமடைந்த கிராம உதவியாளர்கள் வாரிசுகளுக்கு பணி வழங்க உத்தரவு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
கிராம உதவியாளர்களுக்கு கால முறை ஊதியத்தினை மாற்றுவது குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
23 April 2025 1:48 PM IST
திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டம்: நாளொன்றுக்கு 400 நபர்கள் வரை செல்லலாம் - அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினால் இயக்கப்பட்டு வரும் சுற்றுலா திட்டங்களில் திருப்பதி ஒரு நாள் சுற்றுலா அதிக அளவில் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கூறியுள்ளார்.
16 Jun 2024 12:45 PM IST
தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அமைச்சர் ராமச்சந்திரன் அறிவுறுத்தல்
மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மூலம் 24 மணி நேரமும் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
30 Dec 2023 2:55 PM IST
மாமல்லபுரம் மரகத பூங்காவில் 3 மாதத்தில் ஔிரும் தோட்டம் அமைக்கப்படும் - அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி
மாமல்லபுரம் மரகத பூங்காவில் 3 மாதத்தில் ஔிரும் தோட்டம் அமைக்கப்படும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி அளித்தார்.
7 Oct 2023 2:06 PM IST
தனுஷ்கோடியில் ரூ.5 கோடியில் வளர்ச்சிப் பணிகள் - சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
ராமநாதபுரத்திற்கு கடந்த 4 மாதங்களில் 1.70 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
29 Aug 2023 11:25 PM IST
சர்வதேச பட்டம் திருவிழா நிறைவு அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்பு
மாமல்லபுரத்தில் 4 நாட்கள் நடந்த சர்வதேச பட்டம் திருவிழா நிறைவடைந்தது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்றார்.
16 Aug 2023 1:05 PM IST
ரூ.50 கோடியில் தீவுத்திடல் நவீன மயமாகிறது அமைச்சர்கள் சேகர்பாபு, ராமச்சந்திரன் நேரில் ஆய்வு
பொது சதுக்கம், கண்காட்சி அரங்குகள், தங்கும் விடுதிகளுடன் ரூ.50 கோடி மதிப்பீட்டில் தீவுத்திடல் நவீன மயமாகிறது. அதற்கான பணிகள் குறித்து அமைச்சர்கள் சேகர்பாபு, ராமச்சந்திரன் ஆய்வு செய்தனர்.
13 July 2023 2:18 PM IST
22 கோடி சுற்றுலா பயணிகள் தமிழகம் வந்துள்ளனர் - அமைச்சர் ராமச்சந்திரன்
கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 22 கோடி சுற்றுலா பயணிகள் தமிழகத்திற்கு வந்துள்ளனர் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
28 April 2023 2:18 PM IST
சத்தியமங்கலத்தில் கட்டப்பட்டு வரும் பழங்குடியினர் அருங்காட்சியகம் - அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு
பழங்குடியின மக்களுக்கு வனத்துறை சார்பில் கடன் உதவிகளை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.
26 Nov 2022 11:50 PM IST
உதகை அருகே அமைச்சர் ராமச்சந்திரன் சென்ற வாகனம் பள்ளத்தில் இறங்கியதால் பரபரப்பு
அமைச்சர் மற்றும் கலெக்டர் சென்ற வாகனம் நிலை தடுமாறி பள்ளத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 Nov 2022 2:41 PM IST




