
3 ஆண்டுகளில் ரூ.26.48 கோடியில் 6453 டன் கேழ்வரகு கொள்முதல் - அமைச்சர் தகவல்
விவசாயிகளிடமிருந்து கேழ்வரகு டன் ஒன்றிற்கு ரூ.48860 என்ற ஆதார விலையில்கொள்முதல் செய்யப்படும் என சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
8 Nov 2025 5:22 PM IST
நாளொன்றுக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்
நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை உயர்த்திட மத்திய அரசு குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
28 Oct 2025 9:26 PM IST
நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்
22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
17 Oct 2025 3:19 PM IST
ரேஷன் கடைகளில் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை இந்த மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் - அமைச்சர் சக்கரபாணி
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை இந்த மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
15 Oct 2025 6:57 PM IST
ஒரு குவிண்டால் நெல் கொள்முதல் விலை 2 ஆயிரத்து 545 ரூபாயாக உயர்வு - அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
செப்டம்பர் 1-ந்தேதி முதல் நெல் கொள்முதல் தொடங்கும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து உள்ளார்.
30 Aug 2025 11:06 AM IST
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ரூ.2,629 கோடி மானியத்தை விடுவிக்க கோரினோம் -அமைச்சர் சக்கரபாணி பேட்டி
12 சதவீத ஜிஎஸ்டி வரியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
25 Jun 2025 5:47 PM IST
புதிய ரேஷன் அட்டைகள் விரைவில் வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி
புதிய ரேஷன் அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
21 March 2025 11:29 AM IST
நாளொன்றுக்கு 1,000 மூட்டை நெல் கொள்முதல் செய்திட அமைச்சர் அறிவுறுத்தல்
நாளொன்றுக்கு 1,000 மூட்டை நெல் கொள்முதல் செய்திட அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தி உள்ளார்.
13 Feb 2025 6:51 PM IST
தமிழ்நாட்டில் 10 லட்சம் டன் நெல் கொள்முதல் - அமைச்சர் சக்கரபாணி
விவசாயிகள் தங்கள் நெல்லினைக் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வந்து விற்றுப் பயனடைய வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
5 Feb 2025 4:58 PM IST
நெல் கொள்முதல் பற்றி தவறான தகவல்: ராமதாசுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்
நெல் கொள்முதல் பற்றி தவறான தகவல் அளிப்பதாக ராமதாசுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.
3 Feb 2025 9:57 PM IST
பொங்கல் பரிசு தொகுப்பை உரிய காலத்தில் வழங்க வேண்டும்: அமைச்சர் அறிவுறுத்தல்
பொங்கல் பரிசு தொகுப்பை உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தி உள்ளார்.
2 Jan 2025 9:09 PM IST
தீபாவளிக்கு பருப்பு, பாமாயில் கிடைக்குமா..? - விளக்கம் அளித்த அமைச்சர் சக்கரபாணி
பருப்பு விநியோகம் தொடர்பான தனது அறிக்கையை படிக்காமல் வானதி அறிக்கை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
16 Oct 2024 8:51 PM IST




