
இளையராஜாவுக்கு பாராட்டு விழா: ரஜினிகாந்துக்கு அழைப்பு
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற 13ம் தேதி இசைஞானி இளையராஜாவுக்கு பொன்விழா ஆண்டு பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
11 Sept 2025 4:09 PM IST
அம்பேத்கரின் தமிழாக்கங்கள் 17 தொகுதிகளை வெளியிட்டார் அமைச்சர் சாமிநாதன்
இரண்டாம் கட்டமாக 17 தொகுதிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று வெளியிட்டார்.
13 Aug 2025 8:07 PM IST
மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் அனுமதி: கோவை, திருப்பூர் பயணம் ஒத்திவைப்பு
முதல்-அமைச்சரின் நிகழ்ச்சிகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார்.
21 July 2025 3:27 PM IST
தமிழில் பெயர்பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கான அபராதம் அதிகரிப்பு - அமைச்சர் சாமிநாதன்
வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் பதில் அளித்தார்.
21 April 2025 10:54 AM IST
தமிழில் பெயர்ப்பலகை இல்லாத நிறுவனங்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்: அமைச்சர் சாமிநாதன் எச்சரிக்கை
தமிழகத்தில் தமிழில் பெயர்ப்பலகை இல்லாத நிறுவனங்களுக்கு மே மாதம் முதல் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.
12 April 2025 5:53 PM IST
திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் - அமைச்சர் சாமிநாதன்
விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
27 March 2025 10:40 AM IST
'தமிழக மக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதில் கவர்னர் கவனம் செலுத்த வேண்டும்' - அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
தமிழக மக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதில் கவர்னர் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
30 Jan 2025 10:04 PM IST
வாளுக்கு வேலி அம்பலம் சிலைக்கு அமைச்சர் சாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை
வாளுக்கு வேலி அம்பலம் சிலைக்கு அமைச்சர் சாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
22 Jan 2025 7:26 PM IST
தமிழ்நாடு அரசு கவின் கலைக் கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் - அமைச்சர் சாமிநாதன் தகவல்
தமிழ்நாடு அரசு கவின் கலைக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளை அமைச்சர் சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
20 Jan 2025 8:59 PM IST
செய்தி மக்கள் தொடர்புத்துறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை - அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்
செய்தி மக்கள் தொடர்புத்துறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.
24 Oct 2024 4:43 PM IST
'தமிழ் திரையுலகில் பாலியல் புகார்கள் தெரிவிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை' - அமைச்சர் சாமிநாதன் பேச்சு
தமிழ் திரையுலகில் பாலியல் புகார்கள் தெரிவிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
12 Sept 2024 10:03 PM IST
திருவள்ளூரில் 150 ஏக்கரில் திரைப்பட நகர் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்
திருவள்ளூரில் 150 ஏக்கரில் திரைப்பட நகர் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
11 Sept 2024 4:59 PM IST




