
வடகிழக்கு பருவமழை: மின்சார வாரியம் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது - அமைச்சர் சிவசங்கர்
மாநிலம் முழுவதும் மின்சார வாரியம் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
19 Oct 2025 6:11 PM IST
அல்வா பாக்கெட் வைத்து ரீல்ஸ்காக அரசியல் செய்யும் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் சிவசங்கர் தாக்கு
அல்வா பாக்கெட் வைத்து ரீல்ஸ்காக எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார்என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
17 Oct 2025 5:50 PM IST
ஆயுதபூஜை விடுமுறை: சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது குறித்து அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.
30 Sept 2025 2:05 PM IST
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்வா? - போக்குவரத்துத்துறை அமைச்சர் விளக்கம்
பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து எந்தவித திட்டமும் இல்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்
22 July 2025 3:05 PM IST
சீமான் ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்
எடப்பாடி பழனிசாமி விரக்தியின் விளிம்பில் இருக்கிறார் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
11 July 2025 9:30 PM IST
அமைச்சர் இழுக்கும்போது தேர் சாய்ந்து விபத்து; பக்தர்கள் அதிர்ச்சி
பெரம்பலூர் அருகே கோவில் திருவிழாவின்போது தேர் அச்சு முறிந்து சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
8 July 2025 9:29 PM IST
ஆய்வின் போது அமைச்சர் சிவசங்கரை யார்? என்று கேட்ட அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்
திடீர் ஆய்வில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை அரசு பஸ் டிரைவர் யார்? என்று கேட்ட சம்பவம் அரியலூரில் நடந்தது.
6 July 2025 8:18 PM IST
சென்னையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தொடக்கமாக மின் பேருந்துகள் இயக்கம் அமையும் - அமைச்சர் சிவசங்கர்
மின்சார பேருந்துகளின் பயண கட்டணங்களில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
28 Jun 2025 4:33 PM IST
ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் கிடைக்குமா? அமைச்சர் சிவசங்கர் பதில்
ஆண்களுக்கும் இலவச பயணம் குறித்த ஆர்வம் வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
8 April 2025 11:36 AM IST
தமிழகத்தில் இயக்கப்படும் பழைய பஸ்கள் மாற்றப்படும் -அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
தற்போது தமிழ்நாடு முழுவதும் 3,500 பஸ்கள் மக்களுடைய பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது என்று சிவசங்கர் கூறினார்.
2 April 2025 12:07 AM IST
தமிழக சட்டமன்றத்தின் மரபுகளை மாற்ற கவர்னர் முயற்சிக்கிறார் - அமைச்சர் சிவசங்கர்
தேசிய கீதத்தை அவமதிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு எப்போதும் இருந்தது இல்லை என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
6 Jan 2025 11:36 AM IST
தீபாவளி சிறப்பு பஸ்கள்: எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து இயக்கப்படுகிறது..? - அமைச்சர் தகவல்
தீபாவளி பண்டிகையையொட்டி மொத்தமாக 14 ஆயிரத்து 086 சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Oct 2024 1:10 PM IST




