
ஜமைக்கா அழகி மேடையில் தவறி விழுந்ததால் பரபரப்பு
அதிர்ஷ்டவசமாக அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
22 Nov 2025 5:55 AM IST
மிஸ் யுனிவர்ஸ் அழகி பட்டத்தை வென்றார் மெக்சிகோவின் பாத்திமா போஷ்.!
மிஸ் யுனிவர்ஸ் அலகி பட்டம் வென்றுள்ள பாத்திமா போஷ், கடந்த சில தினங்களுக்கு முன்பு மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டிருந்தார்.
21 Nov 2025 4:37 PM IST
தாய்லாந்தில் பிரபஞ்ச அழகி போட்டியில் மெக்சிகோ பெண் அவமதிப்பு
மெக்சிகோ அழகியை அவமானப்படுத்தியதாக மற்ற அழகிகளும் கோபம் அடைந்தனர்.
6 Nov 2025 7:06 PM IST
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டி;அழகி பட்டம் வென்ற ராஜஸ்தான் கல்லூரி மாணவி
இறுதி போட்டியில், இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அழகுப் பெண்கள் போட்டியிட்டனர்.
21 Aug 2025 12:11 AM IST
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா - பட்டம் வென்ற ராஜஸ்தான் அழகி
மிஸ் யுனிவெர்ஸ் இந்தியா போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது.
19 Aug 2025 10:03 AM IST
2024 பிரபஞ்ச அழகி போட்டியில் மகுடம் சூடிய விக்டோரியா கெயர்
டென்மார்க்கை சேர்ந்த விக்டோரியா கெயர் தெல்விக் என்கிற மாடல் பிரபஞ்ச அழகி பட்டத்த வென்றார்.
17 Nov 2024 6:01 PM IST
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக பங்கேற்கும் சவுதி அரேபியா
சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண் முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளார்.
27 March 2024 11:23 AM IST
பிரபஞ்ச அழகியாக தேர்வான நிகரகுவா நாட்டு பெண்
நிகரகுவா நாட்டைச் சேர்ந்த ஷென்னிஸ் பலாசியஸ் என்ற பெண் 2023-ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டம் வென்றுள்ளார்.
19 Nov 2023 2:53 PM IST
பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார் அமெரிக்காவின் ஆர்'போனி கேப்ரியல்
இந்த முறை பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்காவின் ஆர்'போனி கேப்ரியல் கைப்பற்றி அசத்தினார்.
16 Jan 2023 5:04 AM IST
கர்நாடகாவை சேர்ந்த திவிதா ராய் பிரபஞ்ச அழகியாக தேர்வு
மும்பையில் நடந்த விழாவில் கர்நாடகாவை சேர்ந்த திவிதா ராய் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
29 Aug 2022 9:58 PM IST
'பிரபஞ்ச அழகி' போட்டியில் இனி திருமணமானவர்களும் கலந்து கொள்ளலாம்..!
'பிரபஞ்ச அழகி' போட்டியில் இனி திருமணமான பெண்களும் கர்ப்பிணிகளும் தாய்மார்களும் கலந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
22 Aug 2022 5:35 PM IST




