
ஸ்டார்க், பவுல்ட்டுக்கு இடமில்லை... உலகின் சிறந்த டாப் 4 பவுலர்கள் இவர்கள்தான் - ஜாகீர் கான் தேர்வு
நவீன கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் 4 வேகப்பந்து வீச்சாளர்களை ஜாகீர் கான் தேர்ந்தெடுத்துள்ளார்.
28 Sept 2024 4:10 PM
மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது எப்போது..? - முகமது ஷமி பதில்
இம்முறையும் இந்திய அணி ஆஸ்திரேலியாலில் வெல்லும் என்று ஷமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
15 Sept 2024 1:20 PM
அடுத்த ஷமியாக நான் மாற விரும்பவில்லை - ஆகாஷ் தீப்
ஆகாஷ் தீப் தான் முகமது ஷமியாக மாற விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
13 Sept 2024 4:08 PM
இந்திய அணியில் இடம் பிடிக்க முகமது ஷமிதான் காரணம் - ஆகாஷ் தீப்
வங்காளதேசத்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் ஆகாஷ் தீப் இடம்பெற்றுள்ளார்.
9 Sept 2024 11:41 AM
பும்ரா அல்ல... எனக்கு பிடித்த 2 வேகப்பந்து வீச்சாளர்கள் இவர்கள்தான் - முகமது ஷமி
தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன், பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் இருவரையும் பிடிக்கும் என ஷமி கூறியுள்ளார்.
6 Sept 2024 3:40 AM
சூதாட்ட புகார்; தற்கொலைக்கு முயன்ற முகமது ஷமி...நண்பர் கூறிய அதிர்ச்சி தகவல்
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தற்கொலைக்கு முயன்றதாக அவரது நண்பர் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
24 July 2024 7:45 AM
அவர்கள்தான் என்னுடைய சிறந்த நண்பர்கள் - முகமது ஷமி
2019 உலகக்கோப்பை தொடரில் சில ஆட்டங்களில் அவரை அணியில் எடுக்காதது குறித்து முகமது ஷமி ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
20 July 2024 7:32 AM
என்னிடம் இருந்து இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? - முகமது ஷமி ஆதங்கம்
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னை நிரூபித்துக் கொண்டுதான் இருந்தேன் என முகமது ஷமி கூறியுள்ளார்.
20 July 2024 5:31 AM
முகமது ஷமி - சானியா மிர்சா திருமணம்?.. உண்மை என்ன..?
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியும், பிரபல டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக இணையத்தில் செய்திகள் கசிந்துவருகின்றன.
22 Jun 2024 6:35 AM
பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு பதிலடி கொடுப்பது என்னுடைய ரத்தத்தில் கலந்துள்ளது - ஷமி பேட்டி
விக்கெட் எடுத்த பின் மைதானத்தில் மண்டியிட்டு ஷமி தொழுகை செய்ய முயற்சித்தபோது மற்ற இந்திய வீரர்கள் விடவில்லை என்று பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்தனர்.
9 Feb 2024 9:16 AM
கிரிக்கெட் வீரர் முகமது ஷமி உள்பட 26 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிப்பு...!
பேட்மிண்டன் வீரர்களான சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2023 12:32 PM
'நான் ஒரு இஸ்லாமியன், நான் ஒரு இந்தியன் என பெருமையுடன் கூறுவேன்' - முகமது ஷமி
பிரார்த்தனை செய்ய அனுமதி கேட்க வேண்டும் என்றால், நான் ஏன் இந்த நாட்டில் இருக்க வேண்டும்? என முகமது ஷமி கேள்வி எழுப்பியுள்ளார்.
13 Dec 2023 5:59 PM