அலெக்சா உதவியுடன் குரங்கை விரட்டிய சிறுமி: நிறுவனத்தில் வேலை வழங்குவதாக மகேந்திரா அறிவிப்பு
குழந்தையை தூக்க வந்த குரங்கிடமிருந்து தப்பித்து கொள்ள அலெக்சாவை நாயை போல குரைக்க வைத்து விரட்டிய சிறுமியின் செயல் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
7 April 2024 7:12 AM GMTராமர் கோவில் கருவறைக்குள் திடீரென புகுந்த குரங்கு...!! அடுத்து நடந்த ஆச்சரியம்
ராமர் கோவிலின் கருவறைக்குள் தெற்கு வாசல் வழியே நுழைந்தது. இதன்பின் கடவுள் ராமர் சிலையை நோக்கி முன்னேறி சென்றது.
24 Jan 2024 10:52 AM GMTஐபோனை திருடி வைத்து கொண்ட குரங்கு...!! படாதபாடு பட்ட நபர்; அடுத்து நடந்த டுவிஸ்ட்
பாலியில் நடந்த சம்பவத்தில், பெண் ஒருவரின் செல்போனை திருப்பி தருவதற்கு அந்த குரங்கிடம், பெண் இரண்டு பழங்களை வழங்க முன் வந்திருக்கிறார்.
17 Jan 2024 10:39 AM GMTகுரங்கை விழுங்க முயன்ற மலைப்பாம்பு
குரங்கை விழுங்க முயன்ற மலைப்பாம்பு பிடிபட்டது.
26 Oct 2023 8:25 PM GMTநாய், குரங்கு தொல்லையால் பொதுமக்கள் அவதி
திருக்கோவிலூர் பகுதியில் தெருநாய் மற்றும் குரங்கு தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.
25 Sep 2023 6:45 PM GMTகுரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதி
காங்கயம் பகுதியில் குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். அவைகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 Sep 2023 5:26 PM GMTகடைக்குள் புகுந்து தின்பண்டங்களை தூக்கி செல்லும் குரங்கு
வடமதுரை பகுதியில் கடைக்குள் புகுந்து தின்பண்டங்களை தூக்கி சென்று குரங்கு அட்டகாசம் செய்து வருகிறது. கூண்டு வைத்து பிடிக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
12 Sep 2023 1:00 AM GMTபெண்ணின் ஸ்கூட்டர் சாவியை எடுத்து சென்ற குரங்கு
குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் பெண்ணின் ஸ்கூட்டர் சாவி, பையை தூக்கி சென்ற குரங்கு வாழைப்பழம் கொடுத்தும் வீசி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
10 Aug 2023 6:45 PM GMTஊழியரின் மோட்டார் சைக்கிள் சாவியை தூக்கி சென்று போக்கு காட்டிய குரங்கு
குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் ஊழியரின் மோட்டார் சைக்கிள் சாவியை தூக்கி சென்று போக்கு காட்டிய குரங்கால் பரபரப்பு ஏற்பட்டது.
22 July 2023 6:45 PM GMTமின்சாரம் பாய்ந்து செத்துப்போன குரங்குக்கு இறுதிச்சடங்கு நடத்திய கிராம மக்கள்
மண்டியா அருகே மின்சாரம் பாய்ந்து செத்துப்போன குரங்குக்கு கிராம மக்கள் இறுதிச்சடங்கு நடத்தினர். மேலும் அந்த குரங்குக்கு 11-வது நாள் திதி கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.
24 Jun 2023 9:32 PM GMTகுரங்கின் தாகம் தீர்த்த போலீஸ் துணை சூப்பிரண்டு
போலீஸ் துணை சூப்பிரண்டு குரங்கின் தாகத்தை தீர்த்தார்.
6 May 2023 7:09 PM GMTதாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த மலைப்பாம்பு, குரங்கு, ஆமைகள் - திருப்பி அனுப்ப நடவடிக்கை
தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த மலைப்பாம்பு, குரங்கு மற்றும் ஆமைகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவற்றை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
14 Jan 2023 5:11 AM GMT