நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 18-ந்தேதி தொடக்கம் - ஆகஸ்டு 12 வரை நடக்கிறது

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 18-ந்தேதி தொடக்கம் - ஆகஸ்டு 12 வரை நடக்கிறது

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந்தேதி வரை நடக்கிறது.
30 Jun 2022 10:58 PM