
தி.மு.க சார்பில் களமிறங்கும் 21 வேட்பாளர்களில், 11 பேர் புது முகங்கள் யார் யார்?
சேலம், தர்மபுரி, தேனி உள்ளிட்ட மக்களவைத்தொகுதிகளில் புதிய வேட்பாளர்களை தி.மு.க களமிறக்கி உள்ளது.
20 March 2024 7:31 AM
மாநிலங்களவை எம்.பி.யாக சுதா மூர்த்தி பதவியேற்றார்
தனது கணவர் நாராயண மூர்த்தி முன்னிலையில் சுதா மூர்த்தி மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார்.
14 March 2024 9:24 AM
அரசமைப்புச் சட்டத்தை அவதூறு செய்துள்ள அனந்த்குமார் ஹெக்டேவை சிறையில் அடைக்க வேண்டும் - திருமாவளவன்
அனந்த்குமார் ஹெக்டேவின் குடியுரிமையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
11 March 2024 9:57 AM
மேற்கு வங்காளம்: ஜார்கிராம் தொகுதி பா.ஜ.க. எம்.பி. குனார் ஹெம்ப்ராம் ராஜினாமா செய்தார்
தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்ததாக குனார் ஹெம்ப்ராம் தெரிவித்துள்ளார்.
9 March 2024 7:56 AM
கவுதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பா.ஜ.க. எம்.பி. அரசியலில் இருந்து விலகல்
பருவநிலை மாற்றம் தொடர்பாக பணியாற்றவுள்ளதால் அரசியலில் இருந்து விலகுவதாக ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
2 March 2024 11:31 AM
5 நாட்கள் ஓய்வுக்கு பிறகு இன்று மீண்டும் நடை பயணத்தை தொடங்கும் ராகுல் காந்தி
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் இருந்து ராகுல் காந்தி நடை பயணத்தை தொடங்குகிறார்.
2 March 2024 5:11 AM
தெலுங்கானாவைச் சேர்ந்த மேலும் ஒரு பி.ஆர்.எஸ். எம்.பி. இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்
பி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்தவர்கள் பலர் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
1 March 2024 3:12 PM
ஒடிசா எம்.பி. சென்ற கார் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு
விபத்தில் எம்.பி ரமேஷ் மற்றும் அவரது கார் ஓட்டுநர் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
11 Feb 2024 1:14 PM
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசியது என்ன? - தி.மு.க. எம்.பி.,டி.ஆர்.பாலு பேட்டி
பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் எதுவும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று தி.மு.க. எம்.பி.,டி.ஆர்.பாலு கூறினார்.
30 Jan 2024 9:23 AM
ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கடி... மேலும் ஒரு எம்.பி. கட்சியில் இருந்து விலகல்
கட்சியில் நிச்சயமற்ற நிலை நிலவுவதால் பதவியை ராஜினாமா செய்து கட்சியில் இருந்து விலகுவதாக ஸ்ரீ கிருஷ்ணதேவராயலு அறிவித்துள்ளார்.
23 Jan 2024 1:43 PM
10 வயதில் இருந்தே மவுனமாக இருக்கும் மோனி பாபா : ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்க்காக காத்திருக்கிறார்...!
விழாவில் பங்கேற்க வரும்படி அரசியல் கட்சி தலைவர்கள், மடாதிபதிகள், சாமியார்கள், தூதரக அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
12 Jan 2024 6:20 PM
மழை எச்சரிக்கையின்போது காசி தமிழ் சங்கமம் ரெயிலை தொடங்கி வைத்தது ஏன்? - எம்.பி.வெங்கடேசன் கேள்வி
நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
23 Dec 2023 9:55 AM