
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் எந்த சலுகையும் வழங்க கூடாது - அஜித்பவார்
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கக்கூடாது, எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
24 April 2023 8:14 PM GMT
டெல்லியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் எம்.பி.க்கள் ஆலோசனை
டெல்லியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தினர்.
13 March 2023 7:22 PM GMT
தொடர் அமளி: எம்.பி.க்களுக்கு தங்கார் எச்சரிக்கை; ராஜ்யசபை மார்ச் 13-ந்தேதி வரை ஒத்தி வைப்பு
அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற மேலவை வருகிற மார்ச் 13-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
13 Feb 2023 7:46 AM GMT
நாட்டில் 12 ஆண்டுகளில் 71 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக 286 சதவீதம் உயர்வு; அறிக்கை தகவல்
நாட்டில் 2009-ம் ஆண்டில் இருந்து இதுவரை 71 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக 286 சதவீதம் உயர்ந்து உள்ளது என அறிக்கை தெரிவிக்கின்றது.
4 Feb 2023 9:18 AM GMT
எம்.பி.க்களின் கடிதத்துக்கு அரசு அதிகாரிகள் உடனடியாக பதில் அனுப்ப வேண்டும்: மத்திய அரசு உத்தரவு
எம்.பி.க்களின் கடிதத்துக்கு அரசு அதிகாரிகள் உடனடியாக பதில் அனுப்ப வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளில் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
15 Sep 2022 8:58 PM GMT
மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி.க்கள்: தென்மாநிலங்கள் எதிர்க்கும்- காங்கிரஸ் கருத்து
மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை தென் மாநிலங்கள் எதிர்க்கும் என காங்கிரஸ் கூறியுள்ளது.
1 Aug 2022 12:52 AM GMT
50 மணிநேர பகல்-இரவு தொடர் போராட்டத்தில் சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்கள்
நாடாளுமன்ற மாநிலங்களவையில் சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்கள் 50 மணிநேர பகல்-இரவு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
27 July 2022 5:00 PM GMT