
விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்
விராலிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாகம், கந்த சஷ்டி திருவிழா (சூரசம்காரம்), தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்பட பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.
7 Oct 2025 5:50 AM
அகத்தியர் வழிபட்ட இலஞ்சி குமாரசுவாமி
இலஞ்சி முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் மாதுளை முத்துகளால் செய்யப்பட்ட வேல் மற்றும் சேவற்கொடி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
24 Sept 2025 2:47 PM
மனக்குறைகளை போக்கும் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி
திருச்செந்தூருக்குப் பிறகு, சூரசம்ஹாரத்தின் பிரமாண்ட கொண்டாட்டத்திற்கு குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோவில் பெயர் பெற்றது.
15 Sept 2025 12:31 PM
வராக நதிக்கரையில் கோவில் கொண்ட பாலசுப்பிரமணியர்
காசிக்குச் சென்று வழிபட்டால் கிடைக்கும் பலன்கள், பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று வழிபட்டாலும் கிடைக்கும் என்கிறார்கள்.
13 Aug 2025 7:35 AM
காளிப்பட்டி கந்தசாமி கோவில்
காளிப்பட்டி முருகன் கோவிலில் தைப்பூச விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தேரோட்டமும் நடைபெறும்.
8 Aug 2025 5:02 AM
திருவிடைக்கழி முருகன் கோவில்
திருவிடைக்கழி தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை வழிபட்டால், ஜாதக ரீதியாக உள்ள தோஷங்கள் விலகி நிறைவான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.
25 July 2025 12:30 AM
ஆடி கிருத்திகை: தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் கூடுதல் சிறப்பு கொண்டது.
20 July 2025 4:27 AM
கல்விச்செல்வம் அருளும் கழுகாசல மூர்த்தி
இக்கோவிலின் கருவறையானது மலையின் குகையில் அமைந்து இருப்பதால், மலையே கோபுரமாக விளங்குகிறது.
15 July 2025 8:03 AM
குழந்தை பாக்கியம் அருளும் மேல்பட்டாம்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், முருகப் பெருமானுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
23 Jun 2025 10:37 AM
பரமத்திவேலூர்: முருகன் கோவில்களில் ஆனி கிருத்திகை சிறப்பு வழிபாடு
ஆனி கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
23 Jun 2025 6:57 AM
ஆனி கிருத்திகை: முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை
கிருத்திகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
22 Jun 2025 10:59 AM
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில்
திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்கள் முதலில் சிவன் - பார்வதியை தரிசனம் செய்த பிறகே முருகன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
20 Jun 2025 6:25 AM