
அமலாக்கத்துறையின் எல்லை மீறிய செயல்: சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளுக்கு இந்திய கம்யூ. வரவேற்பு
அமலாக்கத்துறை அரசியல் கருவியாக தரம் தாழ்ந்துவிட்டதை வெளிப்படுத்தியுள்ள சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளை வரவேற்பதாக முத்தரசன் கூறியுள்ளார்.
22 May 2025 9:57 AM
கல்வி உரிமை சட்டப்படி மாணவர் சேர்க்கையை அரசு உறுதி செய்ய வேண்டும்: முத்தரசன்
ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசும் அறிவித்துவிட்டது. ஆனால் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் இன்னும் தொடங்கவில்லை என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
21 May 2025 11:11 AM
கல்குவாரிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு உறுதி செய்ய வேண்டும்: முத்தரசன் அறிக்கை
விதிமுறைகளை மீறிச் செயல்படும் குவாரிகளையும், தொழிலகங்களையும் தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
21 May 2025 8:12 AM
ஜனாதிபதி சுப்ரீம் கோர்ட்டை அணுகியிருப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது - முத்தரசன்
வினாக்களை எழுப்புமாறு ஜனாதிபதிக்கு வழிகாட்டிய மத்திய அரசின் செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
15 May 2025 5:37 PM
மும்மொழி கொள்கையை அமல்படுத்த கோரிய மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு முடிவுக்கு இந்திய கம்யூ. வரவேற்பு
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்ற மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
9 May 2025 11:43 AM
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகள் - ரா.முத்தரசன்
மாணவர்கள் எதிர்காலத்தில் நல்ல உயர்வை பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
8 May 2025 8:16 AM
இந்திய ராணுவத்தின் சிந்தூர் நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு
பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் போராட வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
7 May 2025 6:22 PM
நீட் தேர்வு.. மாணவ, மாணவிகள் நடத்தப்பட்ட விதம் நாகரிக சமூகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது - முத்தரசன்
இனியும் தாமதிக்காமல் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
5 May 2025 10:54 AM
இலங்கை கடற் கொள்ளையர் அட்டூழியம்.. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - முத்தரசன்
தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க முடியாத நெருக்கடியை கடற்படையும், கொள்ளையர்களும் ஏற்படுத்தி வருகிறார்கள் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
4 May 2025 4:01 PM
தமிழகத்தில் ஏப்ரல் 25-ம் தேதி கவர்னரை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்: முத்தரசன்
மத்திய அரசு உடனடியாக சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிற கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
22 April 2025 9:40 AM
கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் - முத்தரசன் வேண்டுகோள்
கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
21 April 2025 11:21 AM
துணை ஜனாதிபதியின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கண்டனம்
கவர்னர், சில மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து விட்டு, அவரது கைகளை சானிடைசர் போட்டு துடைத்துக் கொண்டார்.
18 April 2025 8:32 AM