
மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி
கடந்த சில நாட்களாக மியான்மரில் கிளர்ச்சி படைக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது
12 July 2025 5:48 PM IST
மியான்மரில் இன்று காலை திடீர் நிலநடுக்கம்
மியான்மரில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 July 2025 8:12 AM IST
மியான்மரில் இன்று காலை திடீர் நிலநடுக்கம்
மியான்மரில் ரிக்டர் 4.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 July 2025 10:48 AM IST
மியான்மரில் நிலநடுக்கம் - ரிக்டர் 4.1 ஆக பதிவு
மியான்மரில் இன்று அதிகாலை 5.32 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
23 Jun 2025 12:16 PM IST
மியான்மர்: வீட்டு சிறையில் உள்ள ஆங் சான் சூகியின் 80-வது பிறந்தநாளை கொண்டாடிய ஆதரவாளர்கள்
ஆங் சான் சூகியை கவுரவிக்கும் விதமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாழ்த்து வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பதிவிடப்பட்டன.
20 Jun 2025 8:30 AM IST
மியான்மரில் திடீர் நிலநடுக்கம்
மியான்மரில் ரிக்டர் 3.7 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19 Jun 2025 11:10 PM IST
மியான்மரில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்... மக்கள் அச்சம்
மியான்மரில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3.8, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
9 Jun 2025 11:08 AM IST
ரோகிங்கியா அகதிகளுடன் சென்ற படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்து; 427 பேர் பலி
நைப்பியிதோ,மியான்மரில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக அங்கிருந்து ரோகிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகள் இடம்பெயர்ந்து வருகின்றனர்....
24 May 2025 8:08 PM IST
மியான்மரில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம்... மக்கள் அச்சம்
மியான்மரில் இன்று ஒரே நாளில் ரிக்டர் 3.4, 3.4, 3.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
15 May 2025 3:00 PM IST
மணிப்பூர்: இந்தியா-மியான்மர் எல்லையில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பயங்கரவாதிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 May 2025 2:05 AM IST
பள்ளி மீது போர் விமானம் வீசிய வெடிகுண்டு.. மாணவர்கள் 20 பேர் பரிதாப பலி
மியான்மரில் பல கிளர்ச்சி அமைப்புகள் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்தி சண்டையிட்டு வருகின்றன.
13 May 2025 5:10 AM IST
மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
21 April 2025 3:29 AM IST