
100 ஆண்டு ஆனாலும் மதுரை மக்களின் பாசம் மாறாது - விஷால்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த நடிகர் விஷால், மதுரை மக்களைப் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.
18 May 2025 4:21 PM IST
நடிகர் சங்க கட்டிட பணிகள் 4 மாதத்தில் நிறைவு; விஷால்
நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
18 May 2025 11:06 AM IST
புதிய படங்களை துவங்க வேண்டாம் - தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம்
மறு அறிவிப்பு வரும் வரை புதிய படங்களின் வேலைகளை துவக்க வேண்டாம் என்று தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
29 Oct 2024 6:40 PM IST
நவம்பர் 1-ந்தேதி முதல் படப்பிடிப்பு ரத்து: தயாரிப்பாளர் சங்கம் மறுபரிசீலனை செய்ய நடிகர் சங்கம் வலியுறுத்தல்
நவம்பர் 1-ம் தேதி முதல் படப்பிடிப்பு ரத்து என்ற தயாரிப்பாளர் சங்க உத்தரவினை மறுபரிசீலனை செய்ய நடிகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
7 Sept 2024 2:28 PM IST
சிம்புவை தொடர்ந்து வெங்கல் ராவுக்கு உதவிய நடிகர் சங்கம்
நடிகர் வெங்கல் ராவின் சிகிச்சைக்கு நடிகர் சிம்பு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்திருந்தார்.
28 Jun 2024 8:37 AM IST
நாசர் பெயரில் பொதுமக்களிடம் நிதி வசூல்... நடிகர் சங்கம் போலீஸில் புகார்
நடிகர் நாசர் பெயரில் போலி பேஸ்புக், எக்ஸ் தளப் பக்கங்களை ஆரம்பித்து மோசடி செய்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
30 April 2024 5:31 PM IST
விஜய்க்கு நன்றி தெரிவித்த விஷால்
நடிகர் விஜய் நேற்று தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு ரூபாய் 1 கோடி நிதி வழங்கினார். அதற்கு நடிகர் சங்கத்தின் சார்பாக நேற்று நன்றி தெரிவித்து விஷால் அறிக்கை வெளியிட்டார்.
12 March 2024 9:39 PM IST