
முடிவடையும் நிலையில் நடிகர் சங்க கட்டிடம் ; கட்டுமான நிலை குறித்த வீடியோ வெளியீடு
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தின் பணிகள் இன்னும் சில மாதங்களில் முடிக்கப்பட்டு, விரைவில் திறக்கப்பட உள்ளதாக நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
17 Jun 2025 11:05 AM IST
நடிகர் சங்க கட்டட திறப்பு விழா எப்போது? - நடிகர் விஷால் பேட்டி
ஆக.15ல் நடிகர் சங்க கட்டட திறப்பு விழாவுக்கு திட்டமிட்டுள்ளோம் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
1 May 2025 5:51 PM IST
சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி.. தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் வைப்பு நிதியாக ரூ. 50 லட்சத்திற்கான காசோலையை வழங்கி உள்ளார். இதற்காக நடிகர் சங்கம் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
23 April 2024 6:19 PM IST
நடிகர் சங்க கட்டிடம் கட்ட விஜய் ரூ.1 கோடி நிதி
நடிகர் சங்க கட்டிட பணியைத் தொடர்வதற்காக, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ரூபாய் ஒரு கோடிக்கான நிதியை, நடிகர் விஜய் வழங்கியுள்ளார்.
11 March 2024 9:26 PM IST




