
நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் மீது மோதிய பறவைகள்; அவசர அவசரமாக தரையிறக்கம்
விமானத்தில் 165 பேர் பயணித்தனர்.
2 Sept 2025 12:03 PM IST
பைக்கின் பின்னால் மனைவியின் உடலை கட்டி எடுத்துச்சென்ற வாலிபர்: நெஞ்சை உருக்கும் அதிர்ச்சி சம்பவம்
மனைவியின் உடலை மோட்டார் சைக்கிளில் கட்டி வாலிபர் கொண்டு சென்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
12 Aug 2025 7:25 AM IST
தண்ணீர் கேன் போடுவதாக கூறி வாலிபருடன் இளம்பெண் உல்லாசம்: விபரம் தெரிந்து கண்டித்த கணவர்.. அடுத்து நடந்த விபரீதம்
தண்ணீர் கேன் போடுவதாக கணவரிடம் கூறிவிட்டு ராஜபாபு வீட்டிற்கு திஷா சென்றுவிடுவராம்.
8 July 2025 7:38 PM IST
எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்த பெண்ணால் பரபரப்பு.. உளவாளியா..? என தீவிர விசாரணை
எல்லையை தாண்டும் முன் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவருடன் அந்த பெண் தொடர்பில் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 May 2025 11:43 AM IST
ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்து இன்ஸ்டா பதிவு: கேரள மாவோயிஸ்ட் கைது
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
9 May 2025 11:13 AM IST
அரசுக்கு எதிராக போர் தொடுக்க முயன்றதாக வழக்கு - கேரள இளைஞர் கைது
நாக்பூரில் வசித்து வரும் சைதீக்கின் தோழி இஷா குமாரி என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
8 May 2025 8:45 PM IST
அதிகாலையில் பரபரப்பு: ரூ.7 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்
அதிகாலை வேளையில் முகமூடி அணிந்த 3 கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர்.
6 April 2025 6:21 AM IST
நாக்பூா் வன்முறையில் வங்கதேசத்துக்கு தொடர்பு-சிவசேனா பகீர் குற்றச்சாட்டு
நாக்பூர் வன்முறையில் வங்கதேசத்துக்கு தொடர்பு இருப்பதாக சிவசேனா தலைவர் சஞ்சய் நிருபம் கூறியுள்ளாா்.
23 March 2025 9:25 PM IST
நாக்பூரில் 6 நாட்களுக்குப் பிறகு, ஊரடங்கு முற்றிலுமாக நீக்கம்
நாக்பூரில் ஏற்பட்ட வன்முறைக்குப் பிறகு இன்று ஊரடங்கு உத்தரவு முற்றிலுமாக நீக்கப்பட்டது.
23 March 2025 5:30 PM IST
மராட்டியம்: நாக்பூரில் ஊரடங்கு நீடிப்பு
கடந்த 17-ம் தேதி இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது.
20 March 2025 6:09 AM IST
நாக்பூரில் வன்முறை: 144 தடை உத்தரவு அமல்
இஸ்லாமியர்களின் புனித நூல் எரிக்கப்பட்டதாக பரவிய வதந்தியால் நாக்பூரில் பல பகுதிகளில் திடீர் வன்முறை ஏற்பட்டது.
18 March 2025 7:57 AM IST





