18 சாலைகளை பராமரிக்க 270 தூய்மை பணியாளர்கள்; சென்னை மாநகராட்சி நடவடிக்கை

18 சாலைகளை பராமரிக்க 270 தூய்மை பணியாளர்கள்; சென்னை மாநகராட்சி நடவடிக்கை

18 சாலைகளை குப்பையில்லாமல் பராமரிக்க 270 தூய்மை பணியாளர்கள் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தூய்மைப்பணி மேற்கொண்டு வருகின்றனர்.
20 Feb 2023 2:25 PM IST