மணிப்பூர், அசாமில் ரூ.23.5 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

மணிப்பூர், அசாமில் ரூ.23.5 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

மணிப்பூரில் அசாம் ரைபிள்ஸ் படையினருடன் இணைந்து, வருவாய் நுண்ணறிவு இயக்குநரக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
28 May 2025 9:45 AM
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - இந்திய கடற்படை அதிரடி

கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - இந்திய கடற்படை அதிரடி

மேற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் கப்பலின் மூலம் கடத்த முயன்ற கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட 2,500 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்களை இந்திய கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
2 April 2025 11:40 AM
கடந்த 3 ஆண்டுகளில் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தில் கைதானவர்கள் எத்தனை பேர்? - தமிழக அரசு விளக்கம்

கடந்த 3 ஆண்டுகளில் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தில் கைதானவர்கள் எத்தனை பேர்? - தமிழக அரசு விளக்கம்

கடந்த 3 ஆண்டுகளில் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தில் கைதானவர்கள் எத்தனை பேர்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
7 Feb 2025 6:01 AM
போதைப்பொருள் விவகாரம்: சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க ஐகோர்ட்டு உத்தரவு

போதைப்பொருள் விவகாரம்: சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க ஐகோர்ட்டு உத்தரவு

போதைப்பொருளை கட்டுப்படுத்தும் போலீஸ் நடவடிக்கையை மேற்பார்வையிட சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
15 Nov 2024 3:43 PM
குஜராத்:  ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

குஜராத்: ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

குஜராத்தில் போலீசார் நடத்திய சோதனையில், கடந்த 2 வாரத்தில் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் கைப்பற்றப்பட்டு உள்ளது.
13 Oct 2024 5:39 PM
அரசின் நடவடிக்கைகளை கொச்சைப்படுத்துவதா..? கவர்னருக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்

அரசின் நடவடிக்கைகளை கொச்சைப்படுத்துவதா..? கவர்னருக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்

போதைப்பொருட்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை கவர்னர் கொச்சைப்படுத்துவதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
7 Oct 2024 2:07 PM
போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்த மருந்து ஆய்வாளர் கைது

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்த மருந்து ஆய்வாளர் கைது

பஞ்சாபில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்த மருந்து ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 Sept 2024 7:15 AM
போதை தடுப்பு நடவடிக்கை - சென்னையில் 3 நாட்களில் 334 பேர் அதிரடி கைது

போதை தடுப்பு நடவடிக்கை - சென்னையில் 3 நாட்களில் 334 பேர் அதிரடி கைது

சென்னையில் கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடந்த அதிரடி சோதனையில் 334 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
10 Sept 2024 10:08 AM
போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது காவல்துறைக்கு தெரியுமா? தெரியாதா? - ஐகோர்ட்டு கேள்வி

போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது காவல்துறைக்கு தெரியுமா? தெரியாதா? - ஐகோர்ட்டு கேள்வி

போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு ஏதேனும் உள்ளதா என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
3 Sept 2024 1:25 PM
போதைப்பொருள் புழக்கமே தி.மு.க. அரசின் உண்மை அடையாளமாக உள்ளது - எடப்பாடி பழனிசாமி

போதைப்பொருள் புழக்கமே தி.மு.க. அரசின் உண்மை அடையாளமாக உள்ளது - எடப்பாடி பழனிசாமி

கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாக புழங்குவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2 Sept 2024 7:32 AM
உத்தர பிரதேசம்:  ரூ.1 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

உத்தர பிரதேசம்: ரூ.1 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

உத்தர பிரதேசத்தில் சர்வதேச சந்தையில் ரூ.1 கோடி மதிப்பிலான போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
24 July 2024 9:05 AM
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி

ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
19 July 2024 12:41 PM