
போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி 12-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் மனித சங்கிலிப் போராட்டம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் அதிகரிப்பால் இளைஞர்களுடைய வாழ்க்கை பெரிதளவும் பாதிப்படைந்து இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
8 March 2024 9:40 AM
போதைப்பொருட்கள் நடமாட்டம்: காவல்துறையும், உளவுத்துறையும் செயலிழந்துவிட்டதா? - டாக்டர் ராமதாஸ் கேள்வி
தமிழ்நாட்டை போதையில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
6 March 2024 6:24 AM
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.108 கோடி போதைப்பொருள் பறிமுதல்
நாட்டு படகில் கடத்த முயன்ற ரூ.108 கோடி போதைப்பொருளை பறிமுதல் செய்ததுடன், கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
5 March 2024 7:25 PM
போதைப் பொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்க தமிழக அரசு முன்வர வேண்டும் - டி.டி.வி. தினகரன்
மதுரையில் போதைப் பொருள் கடத்திய நபரை முழுமையான விசாரணைக்கு உட்படுத்தி பின்னணியில் செயல்பட்டவர்களையும் கண்டறிய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
1 March 2024 3:04 PM
தமிழகம் முழுமையாக இந்தியாவின் போதைப்பொருள் தலைநகரமாக, மாறியிருக்கிறது - அண்ணாமலை
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கூட்டத்தின் தலைவனும், தி.மு.க. நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவர் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
1 March 2024 1:14 PM
மதுரையில் ரூ.90 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்
அதிகாரிகள் சோதனை செய்த போது 10 பொட்டலங்களில் 30 கிலோ மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.
1 March 2024 10:55 AM
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் ஆளும் தி.மு.க. நிர்வாகிகள் என்பது வெட்கக்கேடானது - எடப்பாடி பழனிசாமி
போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழக காவல்துறை தோல்வி அடைந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
26 Feb 2024 6:07 AM
ரூ.2 ஆயிரம் கோடி போதை பொருள் கடத்தல்; தமிழ் பட தயாரிப்பாளருக்கு தொடர்பு?
உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் சத்துமாவில் அவற்றை கலந்து பாக்கெட்டுகளாக அடைத்து வெளிநாடுகளுக்கு சப்ளை செய்ய அந்த கும்பல், திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது.
25 Feb 2024 6:16 AM
இன்சூரன்சு தொகைக்காக மகன் கொலை...!! ரூ.7 ஆயிரம் கோடி போதை பொருள் கடத்தல்; இந்திய தம்பதிக்கு 33 ஆண்டு ஜெயில்
வர்த்தக விமானங்களில் உலகம் முழுவதும் இதுபோன்று 7 டன்கள் அளவிலான போதை பொருட்களை அவர்கள் கடத்திய அதிர்ச்சி விவரம் வெளிச்சத்திற்கு வந்தது.
31 Jan 2024 6:15 PM
போதை பொருள் பயன்படுத்தினாரா மஸ்க்...? உயரதிகாரிகளின் பரபரப்பு குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு
எலான் மஸ்க்கின் ஆல்கஹால் அணுகுமுறை மற்றும் போதை பொருள் பயன்பாட்டால், முன்னாள் இயக்குநரான லிண்டா ஜான்சன் ரைஸ் பணியில் இருந்து வெளியேறினார்.
9 Jan 2024 5:45 AM
மணிப்பூர்: ரூ.1.5 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
அவரிடம் 1.137 கிலோ எடை கொண்ட டபிள்யூ.ஒய். வகையை சேர்ந்த போதை பொருள் இருந்தது தெரிய வந்தது.
7 Jan 2024 1:28 AM
சென்னையில் 280 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
இலங்கையைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
22 Dec 2023 1:28 PM