வீட்டிலேயே அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கலாம்

வீட்டிலேயே அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கலாம்

கெமிக்கல் பேஸ்வாஷிற்கு பதிலாக வீட்டிலேயே இயற்கை பேஸ்வாஷ் தயாரிப்பது எப்படி, தலைமுடி உதிர்விற்கு தீர்வு காண்பது எப்படி, லிப்ஸ்டிக், காஜல், மஸ்காரா, சோப் போன்றவற்றை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி போன்றவற்றை தன்னுடைய சமூக வலைத்தளம் வாயிலாக வழங்குகிறார் புதுச்சேரியை சேர்ந்த மகேஸ்வரி.
11 Dec 2022 6:07 PM IST